Categories
தேனி மாவட்ட செய்திகள்

2,29,47,000 ரூபாய இன்னும் தரல…. ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் நிலுவையிலிருக்கும் நிதியை தரக்கோரி ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக பணி உறுதியளிப்பு திட்டம் கீழ் தடுப்பணை, கழிப்பறை போன்ற பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலப்பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டுமே ஒப்பந்தக்காரர்களுக்கு 2,29,4700 ரூபாயை இன்றளவும் மூலப்பொருட்கள் வழங்கியதற்காக அரசு வழங்கவில்லை. இதனை கண்டித்து அவர்கள் பலமுறை அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜி.எஸ்.டி இழப்பீடு – 16 மாநிலங்களுக்கு ரூ. 6,000 கோடி…!!

16 மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை மத்திய மாநில அரசுகள் கூட்டாக கடன் பெறும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு பொது நிதியில் சேர்த்து நடவடிக்கை எடுத்தது. இதனால் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை கிடைக்காமல் நிதி நெருக்கடியில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜி.எஸ்.டி. நிலுவை தொகையில் 20,000 கோடி உடனடியாக வழங்கப்படும்…!!

நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ரிசர்வ் வங்கியிடம் கடனாகவோ அல்லது வெளிசந்தையிலோ  மாநில அரசுகள் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். டெல்லி மேற்கு வங்கம் பஞ்சாப், கேரளா, […]

Categories

Tech |