Categories
மாநில செய்திகள்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் விசாரிக்கப்படாத வழக்குகள்…. சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் வழக்கு கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும், அதோடு குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க கோரி கீழமை நீதிமன்றத்தில் விண்ணப்பித்த போது மனு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.  இதேபோன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும், வழக்கு கோப்புக்கு எடுக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டங்கள் உயர் நீதிமன்றத்தில் […]

Categories

Tech |