Categories
தேசிய செய்திகள்

“கிரெடிட் கார்டு” Payment செலுத்த தவறினால் என்ன நடக்கும்….? ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் இதோ….!!!!

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைக்காக கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டு என்பது கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் விருப்பம் போல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். அதேசமயம் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை வங்கியில் தக்க சமயத்தில் செலுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் நிலுவைத் தொகையை செலுத்த தவறிய நாளிலிருந்து அபராதம் விதிக்கப்படும். இருப்பினும் மாத கடைசி என்று வரும்போது சிலரின் கையில் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

45 நாட்களுக்குள் நிலுவை தொகை…. நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

சிறு குறு நிறுவனங்களுக்கான நிலுவை தொகை 45 நாட்களுக்குள் தனியார் பெரு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் பெரு நிறுவன நிர்வாகிகளுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய அவர், தனியார் நிறுவனங்கள் தாங்கள் பெறும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது. சிறு தொழில்கள்தான், நமது நாட்டு பொருளாதாரத்தின் முது கெலும்பு. அவர்களுக்கு செல்ல வேண்டிய பணம் உரிய நேரத்தில் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

ஒன்றிய எரிசக்தி துறைக்கு…. “ரூ 361 கோடியை 4ஆம் தேதியே செலுத்தியாச்சு”….. அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்..!!

ஒன்றிய எரிசக்தி துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ 361 கோடியை கடந்த 4ஆம் தேதி அன்றே செலுத்திவிட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட் செய்துள்ளார். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் ’PRAAPTI PORTAL’ இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை… வெளியான தகவல்….!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் பொருளாதார பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் நிலைமை சரியான பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் மூன்று மாதம் நிறுத்தப்பட்ட நிலவே தொகை குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு மற்றும் 18 மாத […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப பென்சன் வழக்கு… “அனுதாபத்துடன் அடிப்படையில் செயல்பட முடியாது”… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!!

கர்நாடக மின் பரிமாற்ற கழகத்தில் 1974 ஆம் வருடம் டிசம்பர் 18ஆம் தேதி ஜனார்த்தனா என்பவர் பணியாளராக இணைந்திருக்கிறார். அதன்பின் 1978 ஆம் வருடம் ஜூலை 23ஆம் தேதி பணி காலத்திலேயே வாகன விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து ஜனார்த்தனாவின் மனைவி சாரதா தனக்கு புதிய விதிமுறைகளின் அடிப்படையில் குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே ஜனார்த்தனா இறந்துவிட்டதால் அவரது மனைவி சாரதாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி நிலுவைத் தொகை வருமா வராதா?…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் 2020 ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி […]

Categories
தேசிய செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையாக …. சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை விரைவில் அளிக்கப்படும் என ஏழாவது ஊதிய குழு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் DA மற்றும் DR எனப்படும் ஊதிய தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் 17 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது மேலும் வரும் ஜனவரி முதல் 33 சதவிகிதம் வரை உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் மாதங்களில் சம்பளத் […]

Categories
தேசிய செய்திகள்

Happy News: அரசு ஊழியர்களுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30-ஆம் தேதி வரை 18 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவையில் வைத்தது. இதனையடுத்து 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் உள்ள தவணைக்கான அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்கு முன்பாக இந்த நிலுவை காலத்துக்கான DA அறிவிக்கப்பட்டு அவை அடுத்து வரும் தவணைகளில் வழங்கப்படும் என்றும் நிலுவை காலத்திற்கான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 கோடியே 50 லட்சம் ரூபாய் நிலுவை… எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்…!!

தேனி மாவட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய 1 கோடியே 50 லட்சம் ரூபாய் நிலுவை தொகையை வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய உரக்க வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த ஆண்டு பணிகள் தொடங்கி நடைபெற்றுள்ளது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் கட்டுமான பொருட்கள் வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 1 கோடியே 50 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஒப்பந்ததாரர்கள் நிலுவை […]

Categories

Tech |