Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மொபட்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

மொபட் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள மாவுரெட்டிபட்டியில் வசித்து வந்த சின்னசாமி என்பவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மொபட்டில் இளநகருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மொபட் நிலைதாடுமாறிய நிலையில் சின்னசாமி கீழே விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இதுகுறித்து […]

Categories

Tech |