Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் பற்றிய கவலையா….? உடனே அத விடுங்க…. உங்களுக்கான சூப்பர் திட்டம் இதோ….!!!!

பொதுவாக அனைத்து மக்களுக்கும் தங்களுடைய பணிக்காலம் முடிவடைந்த பிறகு நிலையான  ஓய்வூதியம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த ஓய்வூதிய பலன்கள் அரசு துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு தானாகவே கிடைத்து விடும். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதன் காரணமாக தனியார் துறை ஊழியர்கள் ஒரு சரியான பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது அவசியமான ஒன்றாகும். இப்படி […]

Categories

Tech |