Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

10-க்கும் மேற்பட்ட கிராமங்களில்…. திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. அச்சத்தில் உறைந்து போன பொதுமக்கள்…!!!

திடீரென நில அதிர்வு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தை சுற்றி மருதுறை, கீரனூர், நால்ரோடு, ஆலம்பாடி, சிவன்மலை உள்ளிட்ட 10-ம் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமங்களில் நேற்று இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வின் போது பெரிய சத்தம் ஒன்றும் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நில அதிர்வின் போது வீட்டில் உள்ள பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தததோடு, வீட்டில் உள்ள அனைத்துப் […]

Categories
உலக செய்திகள்

“அந்தமான் நிக்கோபார் தீவுகள்”…. 70 கீ.மீ தொலைவில் லேசான நில அதிர்வு…. வெளியான தகவல்…..!!!!!

அந்தமான் நிக்கோபார்தீவு கேம்பெல் வளைகுடா பகுதியிலிருந்து 70.கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டு இருக்கிறது. அதாவது மாலை 4:23 மணியளவில் நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியதிர்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: வேலூர் நில அதிர்வு – மக்களுக்கு தரமான வீடு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் சில தினங்களாகவே அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 5 முறை அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நில அதிர்வு ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். மேலும் இந்த நில அதிர்வினால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வேலூரில் ஏற்பட்ட நில அதிர்வில் கட்டடம் வலுவாக இல்லாததால் 40 வீடுகள் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மீண்டும் இன்று 2வது முறையாக லேசான நில அதிர்வு….  வெளியான தகவல்….!!!!

வேலூர் பேரணாம்பட்டு அருகே தரைக்காடு பகுதியில் இன்று இரண்டாவது முறையாக மீண்டும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை 9.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர். இதை தொடர்ந்து தற்போது சற்று நேரத்திற்கு முன்பாக மீண்டும் தரைக்காடு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

திடீரென அதிர்ந்த வீடுகள்…. அலறியடித்து வெளியே ஓடி வந்த மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

வேலூர் பேரணாம்பட்டு பகுதியில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. லேசான நில அதிர்வு என்பதால் பெரிய அளவில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தற்போது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி […]

Categories
உலக செய்திகள்

எல்லோரும் தூங்கிட்டு இருக்கும்போது…. தீடிரென ஏற்பட்ட பூகம்பம்…. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்…!!

தஜிகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.1 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. தஜிகிஸ்தானில் உள்ள துசான்பே நகரிலிருந்து தென்கிழக்குப் பகுதியில் சுமார் 393  கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை  4.22 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் ரிக்டர் அளவில் 4.1  ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்கவியல்  மையம் கூறியுள்ளது. இதனை அடுத்து இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு?… தமிழகத்தில் பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தின் சில பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் மற்றும் கொள்ளிடத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது பயங்கர வெடி சத்தத்துடனான நில அதிர்வு. காரைக்கால் பகுதியிலும் உணரப் பட்டதாகவும், விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்று அதற்குப் பிறகு நில அதிர்வு உணர்ந்ததாகவும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இரண்டாவது நாளாக லேசான நில அதிர்வு – ரிக்டர் அளவில் 2.7ஆக பதிவு!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டெல்லியில் இரண்டாவது நாளாக நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டெல்லியில் நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் […]

Categories

Tech |