Categories
Uncategorized

போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு…. 3 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை சூளை காளத்தியப்பா தெருவில் ராஜகுமாரி பக்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி மாநகர போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், அம்பத்தூர் ஒரடகம் பகுதியில் எனக்கு சொந்தமான 24 சென்ட் நிலத்தை 2001 ஆம் ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த அடைக்கலம் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து தனது மகன்களான ஆனந்த்ராஜ்(57), ஜான் டேவிட் குமார்(48) ஆகியோருக்கு அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.எனவே ரூ.5 கோடி மதிப்புள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே… இது ரொம்ப நல்லா இருக்கே… என்ன ஒரு தைரியம்…!!!

திமுக பிரமுகர் அபகரித்த சொத்தை மீட்டுத்தரக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் இடமே மனு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நில அபகரிப்புக்கும் திமுக நிர்வாகிக்கும் என்ன சம்பந்தம் …!!

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நில அபகரிப்பு புகாரின்பேரில் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் கீழையூர் ஒன்றிய கழக செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது நாகை அதிமுக நகர செயலாளர் தங்க கதிரவன் சில தினங்களுக்கு முன்பு நாகை நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் நாகை மாவட்டம் […]

Categories

Tech |