Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்…. நில அளவை சங்கத்தினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

நில அளவை சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நில அலுவலர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர்களின் ஊதியத்தில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும், திட்ட பணிகளை மாவட்ட அளவில் தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்படுத்த வேண்டும். நில அளவை மனுக்களை காரணம் காட்டி ஏற்படும் மாவட்ட மாறுதல்களையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் […]

Categories

Tech |