Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நில தகராறு…. லாரி டிரைவரை குத்திக் கொன்ற அண்ணன், தம்பி…. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

நில தகராறில் லாரி டிரைவரை குத்திக்கொண்ற  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கடம்பூர் கிராமம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன் (வயது 40) லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரனின் அக்காள் பங்காரு என்பவரது மகன் ரவிச்சந்திரன். இந்த சூழலில் ராஜேந்திரனுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக முன் விரோதம் ஏற்பட்டு இரண்டு குடும்பத்தினருக்கும் […]

Categories
உலக செய்திகள்

இறுதி ஊர்வலத்தில்…. துப்பாக்கிச் சூடு…. 8 பேர் உயிரிழப்பு….!!

இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் லோயர் தீர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இறுதி ஊர்வலம் ஓன்று நடந்துள்ளது. இந்த இறுதி ஊர்வலத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடத்ததால் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதிலும் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளா இருந்திச்சு… ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்… கைது செய்த காவல்துறையினர்…!!

நிலத்தகராறு காரணத்தினால் அண்ணனே மண்வெட்டியால் அடித்து கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி கிராமத்தில் பரசுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் உள்ளார். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தம்பி அம்மாசிக்கும் ராஜாக்கும் இடையே பொது வெளிபாதை குறித்து நிலத் தகராறு இருந்துள்ளது. இதனை அடுத்து அம்மாசி தன்னுடைய நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அங்கே வந்த அண்ணன் ராஜா அவரிடம் நிலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இது எங்களுக்கும் சொந்தம்… அண்ணனின் மூர்க்கத்தனமான செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் தம்பியை தாக்கி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணாச்சலம் என்ற மகன் உள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் தன்னுடைய வயலுக்கு மின் மோட்டார் மூலமாக தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது அவரின் அண்ணனான முருகேசன் என்பவரும், அண்ணி ஜோதி என்பவரும் சென்றுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் வயலில் […]

Categories
மாநில செய்திகள்

நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்…!!!

ஆந்திராவில் நில தகராறு காரணமாக இரு தரப்பினர் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கர்னுள் மாவட்டம் அனுமாபுரம் பகுதியில் ஒய் ஆர் எஸ் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பாலநாகிரெட்டியின்  ஆதரவாளர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ திக்க ரெட்டியின் ஆதரவாளர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நில பிரச்சினை தொடர்பாக இரு பிரிவினர்களுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு […]

Categories

Tech |