பிரபல நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று வடக்கு சுலவேசி மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனேசியா குலுங்கியது. ஆனால் இந்த நிலநடுக்கத்தின் போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
Tag: நில நடுக்கம்
சீன நாட்டில் இன்று மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் குயிங்காய் என்னும் மாகாணத்தில் இருக்கும் டெலிங்கா நகரத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக அந்நாட்டின் நிலநடுக்க நெட்வொர்க் மையம் கூறியிருக்கின்றது. 8 கிலோ மீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 12ஆம் தேதி அன்றும் இம்மாகாணத்தில் மிகப்பெரிய […]
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவாகியுள்ளது. பப்புவா நியூ கினியாவில் டாப்பென் டேட்டா என்னும் நகரம் அமைந்துள்ளது. இது நகரத்தின் தென்கிழக்கு பகுதியில் 121 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. இதனை புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 36.21 கிலோ மீட்டர் தொலைவில் […]
ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் நகரில் நேற்று மதியம் 1.50 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியிலிருந்து 167 கிலோ மீட்டர் ஆழத்திலும் பைசாபாத் நகரிலிருந்து 96 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இதனையடுத்து இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் […]
கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதியில் தஞ்சம் அடைந்தனர். பிஜூ தீவின் தெற்கு பகுதயில் 537.93 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று முன்தினம் மாலை 6.47 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோளில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அங்குள்ள மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் […]
ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அதிகாலை 4.34 மணி அளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபுல் நகரின் வடக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய நிலநடுக்கவியல் மையம் ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, […]
லடாக் பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.1 ஆக பதிவானது. லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லேன் நகரின் கிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இது பதிவானது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் அதிர்ந்தால் மக்கள் பீதியடைந்தனர். எனினும் சேதம் எதுவும் ஏற்படாத தற்போதுவரை எந்த தகவலும் இல்லை கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லடாக்கில் […]