நில பிரச்சனையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள ஜாமீன்இளம்பள்ளியில் தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமியின் மனைவி சந்திராவிடம் தமிழ்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் அருகிலிருந்த கடப்பாரையை எடுத்து சந்திராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது […]
Tag: நில பிரச்சனை
முன்விரோதம் காரணமாக இரண்டு வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிச்சந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பவருக்கு சாமிதுரை என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சாமிதுரைக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடையே சில மாதங்களாக நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து ஒரு நாள் ரவிச்சந்திரன் நிலத்தில் சாமிதுரையின் மாடு மேய்ந்து […]
ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலப் பிரச்சனை காரணமாக பூசாரி ஒருவரை ஆறு நபர்கள் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 177 கிலோமீட்டர் தூரத்தில் கரபவுளி என்ற மாவட்டம் உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பூசாரிக்கு அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் கோவில் அறக்கட்டளைக்கு உரிமையான 5 ஏக்கர் நிலம் வருமான ஆதாரமாக பூசாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.பூசாரி ஒரு சிறிய சென்றேன் எல்லையில் இருக்கின்ற தனது […]