Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இத்தனை கோடியா…? நில மோசடி வழக்கில் கைதான பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்…!!

பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் நில மோசடி வழக்கில், கைதாகியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனாசீர் பூட்டோவினுடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆசிப் அக்தர் ஹாஷ்மி. இவர் எவாகியு என்ற சொத்து அறக்கட்டளையினுடைய தலைவராக இருந்த போது, குஜராத்தில் 13.5 கோடி ரூபாய் மதிப்புடைய 13 கனல் பிரதம நகர்ப்புற நிலத்தை ஆக்கிரமித்ததாக தற்போது புகார் எழுந்திருக்கிறது. எனவே, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு படையான எப்.ஐ.ஏ-யை சேர்ந்தவர்கள் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பக்காவாக திட்டம் போட்டு…. நிலத்தை அபகரித்த கும்பல்…. பெண் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு….!!

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த பெண் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் செல்வராணி என்பவர் வசித்து வருகிறார். இவரது தாத்தா வேலுதேவர் என்பவர் அவருக்கு சொந்தமான 1140 சதுர அடி நிலத்தை செல்வராணிக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனாலும் செல்வராணி பட்டா மாற்றம் செய்யாமல் வேலுத்தேவர் பெயரிலேயே நிலத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையே பார்த்திபனூர் மொசுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால், அவரது மனைவி கனகவல்லி மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி மூலம் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை…. விஷ்ணு விஷால் ஆவேசம்…!!

சூரியின் மூலம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது “காடன்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்னை நிலம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று பிரபல காமெடி நடிகர் சூரி புகார் அளித்தார். ஆனால், விஷ்ணு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி – முன்னாள் டிஜிபி மனமாற்றம்

நடிகர் சூரி அளித்த 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பண மோசடி புகார் மீதான வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபி-யுமான ரமேஷ் குடவலா தனது முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். விரத்திறன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ஊதியமாக வழங்க வேண்டிய 40 லட்சம் ரூபாய்க்கு பதில் நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபி-யுமான ரமேஷ் […]

Categories

Tech |