Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரி ஈளாடா பகுதியில் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை”…. புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

கோத்தகிரி ஈளாடா பகுதியில் புதிய நிழற்குடை விரைவில் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் பல சிறிய கிராமங்கள் இருக்கின்ற நிலையில் அதில் முக்கிய சந்திப்பாக ஈளாடா கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி தனியார் எஸ்டேட்கள், பாரதி நகர், காந்தி நகர், கதகத் துறை என பல கிராமங்கள் இருக்கின்றது. இங்கே 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்ற பல வருடங்களாக […]

Categories

Tech |