தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு நான்காம் தேதி தமிழகம் வர உள்ளது. தமிழகத்தில் நிவர் புயல், புரேவி புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு வரும் 4ஆம் தேதி தமிழகம் வருகிறார்கள். அதன்படி நான்காம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள். மேலும் ஐந்தாம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை கடலூர் […]
Tag: நிவர் புயல்
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும் இது புயலாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயல் தமிழகத்தில் பெருமளவு சேதத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும், அதிக அளவு மழையை கொடுத்தது. சென்னைக்கு ஓராண்டுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றும் சொல்லும் அளவிற்கு நீர் ஆதாரத்தை கொடுத்தது. நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை சில முடிவுகளை எடுத்துள்ளதாக […]
புயலில் சேதமடைந்த வீடுகள் மனிதர்கள் விலங்குகள் ஆகியவற்றுக்கு நிவாரணம் தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் விளைநிலங்கள் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிய நாசமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கூடும் பாதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு கரையை கடந்த நிவர் புயல் திருவண்ணாமலை […]
நிவர் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மக்களை சந்தித்து பேசியதன் மூலம் அதிமுக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை தவிக்கவிட்டதை காண முடிந்ததாகக் கூறியுள்ளார். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற இடங்களில் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் சாடியுள்ளார். […]
நிவர் புயலின் போது சென்னை அருகில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென் மேற்கு வங்க கடலில் உருவான புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கனமழை பெய்து வந்தது. நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் புயல் காற்றில் விளம்பர பதாகை அடித்து செல்லப்பட்டதால் மோட்டார் சைக்கிள் பயணிகள் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி […]
நவம்பர் 29ஆம் தேதி உருவாகக்கூடிய குறைந்த அழுத்த பகுதி தமிழ்நாட்டில் அதிக மழையை ஏற்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார். சென்னை தென்மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவில் நிலவிய நிவர் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகும் புயல் […]
தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்தே முக. ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிக்கு வந்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முக கவசம் அணிந்து, மிகப்பெரிய பாதுகாப்பு கவசத்துடன் ஸ்டாலின் புயல் பாதித்த பகுதிக்கு வந்தார். வெள்ளத்தில் பார்வையிட யாரு வந்தாலும் பாராட்டத்தான் செய்வோம். எடப்பாடியார் களத்துக்கு போயிட்டார் என்று சொன்னவுடனே… அமைச்சர் எல்லாம் பேரிடர் நிவாரண பணியில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்த உடனே வேற […]
வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. நேற்று இரவு 10.58 மணிக்கு தொடங்கி 3.58 ணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. நிவர் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. நிவர் புயல் காரணமாக […]
அரசைப் பொறுத்த வரைக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் மழை வருகின்ற காலகட்டத்திலேயே மக்களுக்கு எப்படி சிரமம் இல்லாத அளவுக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட இருக்கிறது. ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். மின்சாரம் நிறுத்த நிறுத்தவில்லை என்று சொன்னால் ஏதாவது ஒரு இடத்தில் சாய்ந்து அதில் ஏதாவது வழியில் நடந்து சென்றால் அவர்கள் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விடுவார்கள். ஆகவேதான் இது முன்னெச்சரிக்கை எங்கெங்கெல்லாம் புயலால் பாதிக்கப்படுகின்றதோ அந்த […]
கடலூரில் பேசிய முதல்வர், இப்பொழுதுதான் வெள்ள சேதங்களுக்கான கணக்கெடுப்பை தொடங்கியிருக்கின்றோம். இன்றைக்கு காலையில் தானே இந்த புயல் அடித்து ஓய்ந்து இருக்கிறது.இதற்கு பிறகுதான் ஒவ்வொரு மாவட்டத்தில் கணக்கீட்டு, எவ்வளவு சேதம் என்பதை அவர்களிடத்தில் பெற்று அதற்கு தகுந்த இழப்பீடு அரசு வழங்கும். பேரிடர் மூலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அதோடு அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிவாரணம் வாங்குவார்கள். கடலூரை பேரிடர் மாவட்டம் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பேசிய […]
நிவர் புயல் சேதாரங்கள் குறித்து கடலூரில் ஆய்வு செய்த தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு ஆயிரம் மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். காலையிலிருந்து இயல்புநிலை திரும்பியும் பணியை இன்னும் முடியவில்லை என்ற கேள்விக்கு… ஆமாம்! இன்றைக்கு ஒவ்வொன்றாக தான் பார்க்க முடியும். சுவிட்ச் இருக்கா ? ரிமோட் கண்ட்ரோலா ? பட்டனை அமுக்கி உடனே எல்லாம் போய் பார்க்கிறதுக்கு. ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்தி பாருங்க ? நீங்க போங்க […]
அரசு எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த காரணத்தால் உயிர்சேதம் குறைந்துள்ளது. கடலூரில் நிவர் புயல் பாதிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இன்றைக்கு டிவியில் பாத்தீங்கன்னா… ஒருவர் நடந்து போய் கிட்டு இருக்காரு, புயலடித்து ஓய்ந்த 6 மணி நேரம் கழித்துதான் வெளியே போகணும் என்று சொல்கிறோம். ஆனால் புயல் அடிக்கும் போதே போறாரு. அப்போது மரம் சரிந்து அவர் மேலே விழுகின்றது. அவர் இறந்து […]
நிவர் புயலில் சேதம் குறித்து அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மூவர் பலியாகியுள்ளனர் நிவர் புயல் நேற்று இரவு 10.30 மணி அளவில் புதுவைக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க துவங்கியது. இன்று காலை 2.30 மணி அளவில் புயல் முழுவதும் கரையை கடந்தது. கடந்த இரண்டு நாட்களாக புயலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய அதிகாரிகள் ஆய்வு […]
புதுச்சேரியில் புயல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடையும் என்பதால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று அதிகாலை புயல் கரையை கடந்த போதிலும், புதுச்சேரியில் புயல் எதிரொலியாக விதிக்கப்பட்டிருந்த 104 தடை உத்தரவை இன்று மாலை 6 மணி வரையில் நீட்டிக்க படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் புயலால் […]
நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தக் […]
தமிழகத்தில் புயல் இன்று அதிகாலை கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று அதிகாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “வங்க கடலில் உருவான நிவர் புயல் புதன் இரவு 11 மணியளவில் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணி வரை முழுவதுமாக கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் தற்போது தீவிர புயலாக மாறி நிலப்பகுதியே வந்தடைந்துள்ளது. அது […]
தமிழகத்தில் புயல் கரையை கடந்த நிலையிலும் இன்னும் மூன்று மணி நேரத்தில் ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணியளவில் கரையை கடந்தது. ஆனால் புயல் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகள் ஆரஞ்ச் அலர்ட் ஆக மாறியுள்ளது. மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். தற்போது புயல் புதுச்சேரியில் இருந்து வடமேற்கே […]
வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு கரையை கடந்தது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் […]
நிவர் புயல் கரையை கடந்த நிலையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. […]
நிவர் புயலின் வேகம் குறைந்துள்ளதால் கரையை கடப்பதில் தாமதம் ஆகும் என சொல்லப்படுகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக நிவர் புயலானது கரையை நோக்கி வரக் கூடிய நிலையில் சென்னையில் பல பகுதிகள் கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமல்ல மாமல்லபுரம், கடலூர் போன்ற பகுதிகளில் கனமழை என்பது ஆரம்பித்திருக்கிறது. தற்போதைய நிலையில் மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நிவர் நகர்ந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அது வடமேற்கு திசை […]
”நிவர்” புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. நாகை மாவட்டத்தில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், காரைக்காலில் 25 முதல் 35 கிலோ மீட்டர் வேகத்திலும், புதுச்சேரியில் 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலூரில் 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலும், சென்னையில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது என வானிலை ஆய்வு மையம் […]
”நிவர்” புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்திருக்கிறார். புயலின் மையப்பகுதியில் அடர்த்தியான மேகங்கள் இருந்தால் கண் பகுதி உருவாகாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
தமிழக அரசின் நிவர் புயல் நடவடிக்கை குறித்தான கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் பதிலளித்து வருகின்றார். நிவர் புயல் சற்று நேரத்தில் கரையை கடக்க இருக்கிறது. தற்போது அதனின் வெளிப்புற பகுதி கடலூர் கரையைத் தொட்டு உள்ளது. இதனால் கடலூரில் பலத்த மழை சூறைக் காற்றுடன் வீசுகின்றது. புதுச்சேரி பகுதிகளில் இந்த புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை மாநில அரசுக்கள் மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வரும் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு […]
நிவர் புயல் தாக்கம் இருப்பதை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. நிவர் புயலின் வெளிச்சுற்று தற்போது கரையை தொட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை 16 மாவட்டத்திற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமையகம், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மக்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பிற்குரிய கழக உடன்பிறப்புகளே தமிழகம் முழுவதும் பெரும் மழை பெய்துகொண்டிருக்கிறது. வலுவான புயல் […]
நிவர் புயல் அதிதீவிர புயலாக கடலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் தீவிர புயலாக இருந்த நிலையில் தற்போது அது அதி தீவிர புயலாக வலுப் பெற்றிருக்கிறது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 220 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென்கிழக்கு திசையில் 90 கிலோமீட்டர் தொலைவிலும் தற்போது அதி தீவிர புயலான நிவர் நிலை கொண்டுள்ளது. இது அதி தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்பதுதான் வானிலை ஆய்வு […]
நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் மக்களுக்கு இறுதி கட்ட உஷார் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் தீவிர புயலாக இருந்த நிலையில் தற்போது அது அதி தீவிர புயலாக வலுப் பெற்றிருக்கிறது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 220 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 90 கிலோமீட்டர் தொலைவிலும் தற்போது நிவர் அதி தீவிர புயலான நிவர் நிலை கொண்டுள்ளது. இது அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்பதுதான் வானிலை ஆய்வு […]
நிவர் புயல் காரணமாக இன்று மற்றும் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று மகாபலிபுரம் காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் 24 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் […]
நிபர் புயல் காரணமாக நாளையும் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சற்று முன்பு 13 மாவட்டத்திற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்த நிலையில் நிபர் புயலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டங்கள் எண்ணிக்கை மேலும் 3 உயர்த்தி மொத்தம் 16 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களைப் பொருத்தவரை பார்த்தோமென்றால் தஞ்சாவூர், திருவாரூர், […]
நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரத்துக்கு வலுவானதாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். நிவர் புயல் குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு தொடர்ந்து தெரிவித்துக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சற்று முன்பு செய்தியாளர்களிடம் புயல் குறித்த விவரங்களை தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர், தீவிர புயலின் நிபர் தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர், புதுவையில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர், கடலூரில் […]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் கே. பாலச்சந்திரன் இன்று காலை தெரிவித்தார். சுமார் 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் இப்புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது […]
நிவர் புயல் கரையை நெருங்க நெருங்க கடலோர பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது. நிவர் புயல் தீவிர புயலாக மாறி நில பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயலானது புதுச்சேரி மாநிலம் காரைக்கால், தமிழ்நாடு பகுதியான மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளில் ஈடுபட நாகப்பட்டினம் வந்துள்ளனர். இவர்கள் இரண்டு குழுக்களாக […]
தமிழக, புதுச்சேரி கடற்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை […]
நிவர் புயல் காரணமாக சென்னை எண்ணூர் கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து நேற்று இரவு கரையை கடக்கும் உள்ளது. திருவொற்றியூர் எண்ணூர், எர்ணாவூர், பழவேற்காடு கடற் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் வழக்கத்தைவிட உயர எழும்பி கொந்தளிப்பாக உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை பாதுகாப்பான உயரமான இடத்தில் வைத்துள்ளனர். கடலலைகள் வேகமான காற்றுடன் தடுப்புச் சுவரைத் தாண்டி உயர் எழும்புவதால் எண்ணூர் மீனவர்கள் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செம்பரம்பாக்கம் ஏரியை நேரடியாக பார்த்தார். ஏரியில் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு எந்த மாதிரி நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி ஆக இருக்கிறது. தற்போது 22 அடியை செம்பரம்பாக்கம் ஏரி தொட்டுள்ளது. 12 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரம் கனஅடி ஆனது தற்போது திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து படிப்படியாக நீர் அளவு […]
நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]
நிவர் புயலில் வேகம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்த நிலையில் தற்போது 11 கிலோ மீட்டர் வேகமாக மாறியுள்ளது. நிவர் புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து உள்ளது. […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்படும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்ய இருக்கிறார். தொடர் மழை காரணமாக சென்னை செம்மரபாக்கம் ஏரியில் 1000 கன அடி நீரானது திறந்து விடப்படுள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்க கூடிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்னும் சற்று நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் வந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். ஆயிரம் கன அடி நீர் என்பது மிக குறைந்த அளவாக இருந்தாலும், […]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயலானது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகருகிறது. முன்னதாக மணிக்கு ஏழு கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த வேகத்தில் நகர்ந்து வரும் பட்சத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான நேரத்தில் கரையை கடப்பதற்காக வாய்ப்பு இருக்கிறது. முன்னதாக சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 350 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் […]
வழக்கத்தை விட இந்த புயல் தீவிரமாக இருப்பதாக சென்னை எண்ணூர் கடற்கரை பகுதி மீனவர்கள் தெரிகின்றார்கள். எப்போதும் போல இல்லாமல் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிக அளவில் சூறாவளி காற்றுடன் சுழன்று அடிப்பதால் 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று இருப்பதாகவும், கடற்கரையில் நிற்க நிற்க கூட முடியவில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நள்ளிரவு முதல் பயங்கர சத்தத்துடன் கடல் அலைகள் எழும்பி தடுப்புகளை தாண்டி வெளியே அடிப்பதால் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு […]
நிவர் புயல் காரணமாக ஏற்கனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது புதுச்சேரியை இந்த புயல் தாக்குகிறது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் புயல் பாதிப்பு அதிகரிக்க கூடும். ஆகவே புதுச்சேரியில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளிலும், பாதிக்கப்பட்டோரை கொண்டு சென்று தங்குவதற்கான அதிகாரிகள் தற்போது செய்து வருவதால் நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று புதுச்சேரி […]
அதி தீவிர புயலாக மாறும் நிவர் தொடர்ந்து வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் நிவர் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. தற்போது கடலூருக்கு 290 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 350 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று இரவு […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருகிறது. காலை நிலவரப்படி 20 அடிக்கு மேல் இருந்தது. தற்போது 21 அடி நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடிக்கு மேல் இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில் […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலுக்கு பெயர் சூட்டியுள்ள நாடு ஈரான். நிவர் என்றால் ஈரானிய மொழியில் வெளிச்சம் என்று பொருள். ஏற்கனவே அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து அதி தீவிர புயலாக மாறிய ”கட்டி” சோமாலியாவில் கரையை கடந்தது. அதற்கு இந்தியாதான் பெயர் வைத்தது. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு 13 நாடுகள் சுழற்சி முறையில் பெயர்களை வைப்பது வழக்கம். பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, […]
நிவர் புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிவர் புயல் நகர்வு குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் உருமாறும். 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும். நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று இரவு கடையை கடக்கும் […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. இதனையடுத்து இன்று பிற்பகல் அதி தீவிர புயலாக மாறி, மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புயல் கடலூருக்கு கிழக்கே 300 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 370 கிமீ […]
நிவர் ஏற்கனவே மாலை கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் கடலில் அதன் தீவிரத் தன்மையை அதிகரித்துக் கொண்டு வருவதால் சற்றே வடமேற்கு திசையை நோக்கி பயணித்து அதன் பிறகு கரையை கிடக்கின்றது. இதனால் தற்போது இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிதீவிர புயலானது தற்போதைய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புயல் எனது தீவிர புயலாக நிலை கொண்டிருக்கின்றது. மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் […]
நிவர் புயல் இன்று கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுவை மற்றும் கடலூரில் 10-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது தற்போது ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று நிலையிலேயே தற்போது காலை முதலே பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் தானே புயல் கடந்த 2011ஆம் ஆண்டு வந்த போது இந்த 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு விடியற்காலை புயல் கரையை கடக்கும் போது […]
நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுவை – கடலூரில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது பெரிய அபாயத்தை குறிக்கின்றது. புயல் கரையை கடக்கும் போது இந்தத் துறைமுகம் அல்லது இதன் அருகே கடந்து செல்லும் எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக ஏற்படும் கடுமையான பாதிக்கப்படும் துறைமுகமாக என இது அறிவிக்கப்படுவதாக இந்த 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு உணர்த்துகின்றது. இந்த பகுதி மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். […]
கடலூர், புதுச்சேரியில் 10ஆம் எண் புயல்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது, புயலின் தீவிரத்தை காட்டுகின்றது. புதுச்சேரியில் இருந்து தற்போது நிவர் புயல் 320 கிலோ மீட்டர் தூரத்திலேயே மையம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அபாயத்தை குறிக்க கூடிய ஒரு எச்சரிக்கையாகும். இதனால் நிவர் புயல் இந்த துறைமுகத்தை கடுமையாக தாக்கும் அல்லது துறைமுகத்தை கடக்கும் போது இந்த பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். மரங்கள் […]