Categories
மாநில செய்திகள்

தனுஷ்கோடி முதல் மெரினா வரை கொந்தளிக்கும் கடல் ….!!

நிவர் புயல் உருவானதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தனுஷ்கோடி முதல் சென்னை மெரினா கடற்கரை வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. நிவர் புயலையொட்டி டெல்டா மாவட்டங்களிலும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் நாளையும் வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிவர் புயல் […]

Categories

Tech |