Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையிலும் களத்தில் மாநகராட்சிப் பணியாளர்கள் ….!!

சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நிவர் புயல் எதிரொலியால் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவற்றியூர் மேற்கு குடியிருப்பு பகுதிகளான ராஜாஜி நகர், சக்தி கணபதி நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்துள்ளன. இது குறித்து வந்த தகவலை அடுத்து உடனடியாக விரைந்து மாநகராட்சி பணியாளர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை […]

Categories
தேசிய செய்திகள்

நிவர் புயல் எதிரொலி – ஆந்திரா, தெலுங்கானாவுக்கும் ரெட் அலர்ட்

நிவர் புயல் இன்று இரவு கரையை கடந்த பின்னர் நிலப்பரப்பில் பயணிக்கும் பகுதிகளின் அடிப்படையில் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தென் மேற்கு வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக […]

Categories

Tech |