Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் சேதங்கள் – மத்திய குழுவினர் இன்று தமிழகம் வருகை

நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளனர். வங்க கடலில் உருவான நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதன் விளைவாக சென்னை, கடலூர், செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் சாலைகள் எங்கும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றன. புயல் காரணமாக வீசிய பலத்த காற்றாலும், […]

Categories

Tech |