Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் உணவுத்தட்டுப்பாடு!”.. நிவாரண பொருட்களை அனுப்பி உதவிய ரஷ்யா..!!

ரஷ்ய அரசு, ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால், 3 விமானங்களில் நிவாரண பொருட்களை அனுப்பியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி, அங்கு இடைக்கால ஆட்சி அமைத்தனர். அதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. எனினும் சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தலிபான்களின் ஆட்சிக்கு ஆதரவு அளித்திருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டில் உணவுத் தட்டுப்பாடும், கடும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் உணவிற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டது. எனவே, ரஷ்ய அரசு, மனிதாபிமானத்தின் அடிப்படையில், 36 […]

Categories
மாநில செய்திகள்

அடடா என்ன ஒற்றுமை! கூட்டாக ஆய்வு நடத்திய இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்

கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுற்றேரி மற்றும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூவாலை கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக புவனகிரி பேருந்து நிலையம் அருகே கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மழையால் […]

Categories

Tech |