Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அறுந்து கிடந்த மின்சார கம்பி… கொத்து கொத்தாக பலியான ஆடுகள்… கோரிக்கை விடுத்த விவசாயி…!!

அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து 16 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மணக்குளம் கிராமத்தில் இருளாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டு கிடை அமைப்பதற்காக இருளாண்டி தனது 40 ஆடுகளுடன் அச்சங்குளம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனையடுத்து சில ஆடுகள் அங்கிருத்து ஓடிய போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து ஒன்றன்பின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அத்தனையும் அழுகிப் போச்சு….. கனமழையால் வந்த சோகம்….. அழுது புலம்பும் விவசாயிகள்….!

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரி தரையில் புரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். எந்த வருடத்திலும் இல்லாதது போல இந்த வருடம் ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி நல்ல மழை பெய்தது. இதனால் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நரசிங்கபுரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி […]

Categories

Tech |