Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

60,000 ரூபாயை நிவாரண நிதியாக அளித்த சப் இன்ஸ்பெக்டர்…. சம்மத கடிதத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட சூப்பிரண்டு…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தன்னுடைய ஒரு மாதத்திற்கான சம்பளத்தை முதலமைச்சரின் கொரோனாவிற்கான நிவாரண நிதிக்கு வழங்கினார். திருநெல்வேலி மாவட்டத்தினுடைய காவல் துறை தனிப்பிரிவில் சங்கர் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கர் தன்னுடைய ஒரு மாதத்திற்கான சம்பள பணமான 60,000 ரூபாயை முதலமைச்சரின் கொரோனாவிற்கான நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இந்த நிவாரண நிதிக்கான சம்மத கடிதத்தை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டு மணிவண்ணனிடம் வழங்கினார். அப்போது காவல்துறையினுடைய முக்கிய அதிகாரிகள் உடன் இருந்துள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு…சம்பளத்தின் ஒரு பகுதியை… வழங்கும் நிக்கோலஸ் பூரன்…!!!

இந்தியாவில் கொரோனா  தொற்றால் பாதித்தவர்களுக்கு ,உதவி செய்ய ஐபிஎல் சம்பளத்தின் ஒரு பகுதியை  வழங்குவதாக ,நிக்கோலஸ் பூரன் அறிவித்தார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை , நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் நோயினால் அவதிப்பட்டும், ஆக்சிசன் தட்டுப்பாட்டாலும் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக ஐபிஎல் போட்டியில், பங்கு பெற்றுள்ள வீரர்கள் உதவ முன்வந்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் , கொரோனா சிகிச்சைக்கு நிதி […]

Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கானாவில்… “கொட்டித்தீர்த்த கனமழை” கோடிகளை வாரி வழங்கிய பிரபலங்கள் ….!!

தெலுங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக நிவாரண நிதி வழங்கி வரும் பிரபல நடிகர்கள்.  தெலுங்கானாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில  முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக  உடனடியாக  ரூபாய் 1.350 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  மழை வெள்ளதாழ்  ஏற்பட்ட விபத்துக்களால்  தெலுங்கானாவில்  மட்டும்  இதுவரை  70  பேர் உயிரிழந்துள்ளதாக  […]

Categories

Tech |