அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.83 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக ரூ.1000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நீடித்து வரும் ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் முடங்கியிருக்கும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 2ம் முறையாக ரூ.1000 நிதி வழங்கப்படும் என்றும் அதற்கென ரூ.83 கோடி […]
Tag: நிவாரண நிதி
நிவாரண நிதி கேட்டு நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 6 பேர் பலியாகியுள்ளனர் ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் கோர் மாகாணத்தில் கூடுதல் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் அரசுக்கு எதிராக தலைநகர் பெரோஸ்கோவில் இருக்கும் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள்என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்கு தற்போது பெறப்பட்ட மொத்த […]
தமிழக அரசு கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வந்த தொகை குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு உங்களால் இயன்ற நிவாரண உதவியை செய்யவேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதனால் அனைவரும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை செலுத்தி வந்தனர். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 347. 76 கோடி நன்கொடை வந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. […]
பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ. 31,235 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 8 கோடி விவசாயிகளுக்கு ரூ. 16,146 கோடி வரை நிதி உதவு அளிக்கப்பட்டுள்ளது. 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ. 10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. 2.82 கோடிக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10.6 லட்சம் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். ஏப் 20க்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை செயலாளர் […]
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம், இந்திய நிறுவனத்தின் செயலாளர்கள் நிறுவனம் மற்றும் இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India, Institute of Company Secretaries of India and Institute of Cost Accountants of India) ஆகிய மூன்றும் இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 28.80 கோடி வக்கிழங்கியுள்ளன. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உதவவும் நோக்கத்தில் இந்த நிதி வழங்கப்படுவதாக கார்ப்பரேட் விவகார அமைச்சகம் […]
கொரோனா நோய் தடுப்பு பணிக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 109 பேர் உயிரிந்துள்ள நிலையில் 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 11ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571ஆக […]
கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 68 பேர் உயிரிந்துள்ள நிலையில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முகொரோனா தடுப்பு பணி,நிவாரண நிதி, கொரோனா வைரஸ் ழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு […]
கொரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.36.34 கோடி நிவாரண நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து மார்ச் 31ம் தேதி வரை ரூ.36,34,2,529 நிவாரண நிதி கிடைத்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் – ரூ. 5 கோடி, சக்தி மசாலா நிறுவனம் – ரூ. 5 கோடி, ஏசியன் பெயிண்ட் நிறுவனம் – 2 கோடி கொடுத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். மேலும் திமுக சார்பில் ரூ. 1 […]