Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு… வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள்… முகாமில் தங்கவைப்பு…!!!!

கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் இரு கரைகளையும் தழுவிக் கொண்டு வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் இருக்கும் ஜவஹர் நகர் பகுதியில் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக அங்கு வசித்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் பூதிப்புரம் சாலையில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை… தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை… வெளியான தகவல்…!!!!!

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழையால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கின்ற நிலையில் தேசிய பேரிடர் மீட்பு பணிகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 4.84 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இயல்பை விட 75% கூடுதலாக பருவமழைக்கு வாய்ப்பு”… முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அமைச்சர் விளக்கம்…!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த பகுதி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் பேசிய போது, தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பருவமழையை சிறப்பாக எதிர் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது […]

Categories
உலகசெய்திகள்

நாங்கள் எங்கு செல்வோம்…? வெள்ள பெருக்கால் தவிக்கும் மக்கள்… வீடியோ வெளியிட்ட பத்திரிக்கையாளர் கைது…!!!!!!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு பாதிப்பிற்கு 80 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 1700 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தின் விளைவாக வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்த பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். மொத்தம் 3.3 கோடி பேர் வெள்ளத்திற்கு பாதிப்படைந்து இருக்கின்றார்கள். இருந்தபோதிலும் சில பகுதிகளை நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை காணப்படுகிறது. சமீபத்தில் ஆறு வயது சிறுமி ரஷ்யா உணவு மருந்து கிடைக்காமல் உயிரிழந்த சோகமும் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: இந்த மாவட்டத்தில்… முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெறுவதால் புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, கோவில் பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை… 150 குடும்பங்கள் நிவாரண முகாமுக்கு மாற்றம்….!!!

ஹைதராபாதில் கொட்டித் தீர்த்து வரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளன. ஹைதராபாதில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் சியாத் நகரிலுள்ள குடியிருப்புகளில் நேற்று பெய்த கன மழையால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டனர். மேலும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குடிக்க தண்ணீர் கூட இல்லை… நிவாரண முகாமில் மக்கள் அவதி…!!!

கடலூரில் புயல் காரணமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு முகாமில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ,நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் 50,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் 30 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“குடிக்க தண்ணிகூட கிடைக்கல… ” மழை நிவராண முகாமில் புகார்..!!

கடலூரில் அமைக்கப்பட்ட முகாமில் உணவு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதாக ட்விட்டரில் வீடியோ வெளியாகியுள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாமில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம் குடிசை மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், புவனகிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் மூன்று பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு பன்னிரண்டரை மணி […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கனமழை – புரண்டோடும் வெள்ளம் கிராமங்களை சூழ்ந்தது

வட கர்நாடகத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 28 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம்  174 நிவாரண முகாம்களில் 28,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. வட கர்நாடக மாவட்டங்களான கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, விஜயபுரா, பேலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் அபாய எல்லைகளைத் தாண்டி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் கனமழை – பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் 150 பேரிடர் மீட்பு குழுவினர் 6 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 250க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் வெள்ளப்பெருக்கு … அதிகரித்த உயிர் பலி …!!

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் உத்திரபிரதேசம் அசாம் போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள காலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி வெள்ளப்பெருக்கால் மிகவும் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், மழைநீர் தேங்கி ஓடுகின்றது. இந்நிலையில் அசாமில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த நிலையில் கன மழையில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44  ஆக அதிகரித்தது. அச்சமயத்தில் அசாமில் உள்ள 23 மாவட்டத்தில் குடிகொண்டுள்ள […]

Categories

Tech |