Categories
சினிமா தமிழ் சினிமா

போற போக்க பாத்தா ஹீரோயின் ஆயிடுவாங்க போலயே…. பிக்பாஸ் நிவாஷினி லேட்டஸ்ட் போட்டோஸ்..!!!!

நிவாஸினி சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். தற்போது ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஸினி சமூக வலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசீம் ரொம்ப ரொம்ப நல்லவர்”….. ஆனா அந்த தாடிக்காரர நம்பவே முடியாது….. பிக்பாஸ் நிவாஷ்னி சொன்ன ஷாக் தகவல்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான நிவாஷினி, சமூக வலைதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளியே சென்றதும் நீ யாரை பார்க்க போறனு தெரியும்”…. நிவாஷினியை கேலி செய்த பிக் பாஸ் போட்டியாளர்….!!!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார். நாமினேஷன் லிஸ்டில் கடைசி இருவராக நிவா மற்றும் அஸீம் போன்றோர் இருந்தனர். இந்நிலையில் அஸீம் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்துவிட்டார். இதன் காரணமாக நிவாஷினி எலிமினேட் ஆனது உறுதியாகியது. இதையடுத்து அனைவரிடமும் விடைபெற்று நிவாஷினி பிக்பாஸ் வீட்டை விட்டு புறப்பட்டார். இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து நிவா புறப்படும்போது அவரை மற்றவர்கள் கேலி செய்தனர். வெளியே சென்றதும் நேராக நீ யாரை பார்க்க போறனு தெரியும் என ஆயிஷா கேலி செய்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர்…. யார் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9ம் தேதி தொடங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பின் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது 16 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 41வது நாளை நெருங்கி இருக்கிறது. சென்ற வாரம் டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் கடும் சண்டையிட்டு கொண்டனர். இதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியேறிய அசல்….! காதல் புறாக்களை பிரிச்சிட்டங்களே…. கதறி அழுத நிவாஷினி….!!!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 3 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர் அசல் கோளாரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். முதல் வாரத்தில் அமைதியாக இருந்த இவர், பின்னர் படிப்படியாக தனது சில்மிஷ வேலைகளை காட்டத்தொடங்கினார். முதலில் குவின்ஸியிடம் அத்துமீறி நடந்துகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தினம் ஒரு சில்மிஷம் என சொல்லும் அளவும், தினசரி ஒவ்வொரு பெண்களிடம் தனது சில்மிஷ வேலைகளை செய்து வந்தார். இதைப்பற்றி கமலும் கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: பெண்களை கடித்து சாப்பிடும் அசல் கோளாறு…. செம கடுப்பில் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று அளவிற்கு போட்டி கடும் விறுவிறுப்பாகி உள்ளது. பிக்பாஸ்-6ல் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலாறு, பெண் போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து வருகிறார். நட்பு என்ற போர்வையை பயன்படுத்தி பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர், விளையாடுவதுபோல் க்யுன்சி மற்றும் நிவாஷினியை கடித்தார். […]

Categories

Tech |