தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராம். இவர் கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் ”ஏழு கடல் ஏழு மலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக மலையாள நடிகை நிவின் பாலி நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் […]
Tag: நிவின் பாலி
மலையாள நடிகர் நிவின் பாலி “நேரம்” படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் நடித்த “பிரேமம்” மலையாள படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பின் நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிகை அஞ்சலி, நடிகர் சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர்ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கிடையில் நிவின் பாலி நடித்து இருக்கும் “சாட்டர்டே நைட்” படம் இந்த வாரம் […]
ராம் – நிவின் பாலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தங்க மீன்கள், கற்றது தமிழ் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். தற்போது இவர் மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
சூரி-நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராம் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் சூரி நடிக்கின்றார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தை வி ஹவுஸ் ப்ரொடெக்ஷன் தயாரிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் […]
இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில், நடிகர் நிவின் பாலியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் 2007-ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம். இவர் அதன் பிறகு இயக்கிய அனைத்து படங்களும் மக்களின் மனதை கவர்ந்த படங்கள். இதைத்தொடர்ந்து இயக்குனர் ராம், வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றை எடுத்து வருகிறார். அப்படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்க […]
நடிகர் நிவின் பாலியின் நண்பரான மேக்கப் மேன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் படமான “நேரம்” உள்ளிட்ட சில திரைப் படங்களிலும், மலையாளத்தில் “பிரேமம்” உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நிவின் பாலி. இவருக்கு பல ஆண்டுகளாக மேக்கப் மேனாக வேலை செய்தவர் ஷாபு புல்பள்ளி. இவரும், நடிகர் நிவின் பாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தது திரையுலகினர் பலருக்கும் தெரியும். இந்நிலையில் ஷாபு புல்பள்ளி கிறிஸ்மஸ் […]