Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம நிவேதா தாமசா இது.. ஆளே மாறி போயிருக்கிறார்…? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்…!!!!!

தமிழ் சினிமா துறையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக உருவெடுத்தவர்களில் ஒருவராக நிவேதா தாமசும் திகழ்கின்றார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் படங்களில் நடித்து பிரபலம் ஆகி உள்ளார். சென்னையில் பிறந்திருந்தாலும் தமிழை விட தெலுங்கு படங்களில் இவர் அதிகமாக நடித்திருக்கின்றார். சமீபத்தில் தெலுங்கில் அவரது நடிப்பில் சாகினி தாகினி எனும் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்களால் க்யூட்டான நடிகையாக கொண்டாடப்படும் நிவேதா தற்போது ஆளே மாறி போயிருக்கின்றார். முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் நானிக்கு பிறகு… “இவர் தான் எனக்கு பிடிக்கும்”… நடிகை நிவேதா தாமஸ் ஓபன் டாக்!!

இளம் நடிகையான நிவேதா தாமஸ் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் யார் என்று தெரிவித்துள்ளார்.. தமிழ், தெலுங்கு பட உலகில் வளரும் இளம் நடிகையான நிவேதா தாமஸ் நடிகர் நானியை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். நானிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் என்றால் மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்ட அவர், அவருடைய நடனத்துக்கு தான் தீவிர ரசிகை எனவும், எனர்ஜி க்கு இன்னொரு பெயர் சொல்ல வேண்டுமென்றால், ஜூனியர் என்டிஆர் தான் எனவும் கூறினார். செட்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நிவேதா தாமஸின் புதிய திறமை…. பாராட்டும் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகை நிவேதா தாமஸின் திறமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் விஜயுடன் ‘குருவி’, ‘ஜில்லா’ படங்களிலும், ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ படத்திலும், கமலஹாசனுடன் பாபநாசம் படத்திலும் நடித்து தற்போது பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிவேதா தாமஸ். இவர்  தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா தாமஸ் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு இப்படி ஒரு திறமையா…? அசந்து போன ரசிகர்கள்…. குவியும் பாராட்டு…!!!

பிரபல நடிகை நிவேதா தாமஸின் புது வித திறமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது பிரபல நடிகையாக இருப்பவர் நிவேதா தாமஸ். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரை பிரபலங்களை குறிவைக்கும் கொரோனா…. பிரபல நடிகைக்கு தொற்று உறுதி…!!

பிரபல நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் நிவேதா தாமஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

வரப்போகும் மாப்பிள்ளை…. “இப்படித்தான் இருக்கணும்” எதிர்பார்ப்பை வெளிப்படுத்திய பிரபல நடிகை….!!

நடிகை நிவேதா தாமஸ் தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தைவெளிப்படுத்தியுள்ளார். நிவேதா தாமஸ் சமுத்திரக்கனி இயக்கிய “போராளி” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் “ஜில்லா” படத்தில் விஜயின் தங்கையாக நடித்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான “பாபநாசம்” படத்தில் கமலின் மகளாகவும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ் நான்கு வருடங்களுக்கு பிறகு “தர்பார்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதில் […]

Categories

Tech |