Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் நிஷா கலந்துகொண்ட டிவி ஷோ… கலாய்த்த புகழ், குரேஷி.‌‌..!!!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிஷா டிவி ஷோவில் பங்கேற்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா . இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் . தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறனால் மக்களை மகிழ்வித்து வந்தார் . இவர்  மாரி-2, ஆண்தேவதை ,கலகலப்பு-2, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான் பட்ட துன்பத்தை விட , அதில் நான் பெற்ற அனுபவமே சிறந்தது’… பிக்பாஸிலிருந்து வெளியேறிய அறந்தாங்கி நிஷா பதிவிட்ட வீடியோ…!!

பிக்பாஸிலிருந்து கடந்தவாரம் வெளியேறிய அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கடந்தவாரம் யாரும் எதிர்பாராத விதமாக டபுள் எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் வெளியேற்றப்பட்டனர். போட்டியின் ஆரம்பத்தில் நகைச்சுவை உணர்வோடு காணப்பட்ட நிஷா , அர்ச்சனா வருகையின் பின் அவரது விளையாட்டில் மாறுபாடு தெரிந்தது . மேலும் அவர் அர்ச்சனா […]

Categories

Tech |