உங்கள் பற்களில் படிந்துள்ள கறைகளை அறவே நீக்க இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் போதும். தற்போது பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பற்களில் உள்ள கறையை எப்படி போக்குவது என்பது தான். அது மிகவும் சுலபம். இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் போதும் பற்களில் கறைகள் அறவே நீங்கிவிடும். கொய்யாப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழம் உண்பதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை […]
Tag: நீக்க
சரும பிரச்சனைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது தேமல். சந்தையில் எந்த சோப்பு அறிமுகம் செய்தாலும் முதலில் அதனை வாங்கி பயன்படுத்துகிறோம். இவ்வாறு செய்வதால் நமக்கு தேமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. உடலுக்கு சோப்பு தவிர கடலை மாவு, பாசிப்பருப்பு, மஞ்சள் போன்ற இயற்கை மருத்துவ பொருட்களையும் நாம் வாரத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தேமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி பார்ப்போம். பூவரச மரத்தின் காய்களை […]
நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடா என்றழைக்கப்படும் பேக்கிங் சோடாவை (Baking soda) அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம். 1. கரும்புள்ளிகள் நீங்கும் பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்துக்கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 3 முதல் 4 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு அவ்வபோது செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். 2. சரும எரிச்சலை குறைக்கும் பேக்கிங் சோடாவில், பாக்டீரியா எதிர்ப்பு […]
முகத்தில் உள்ள முகப்பரு நம் அழகை கெடுக்கக் கூடிய ஒன்று. முகப்பருக்களுக்கு உரிய ஃபேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம். முகப்பருக்கள் எப்போதும் நமது நமக்கு பிரச்சனை தரக்கூடியது. சருமத்தில் இருந்து முகப்பருக்கள் முழுவதும் அகல வேண்டும் என்றால் பின்வரும் ஃபேஸ் பேக்குகளை கட்டாயம் பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்தினால் உங்கள் முகப்பருக்கள் வேரோடு அகற்றப்பட்டு நல்ல சருமம் கிடைக்கும். மஞ்சள் கற்றாழை ஃபேஸ் பேக்: மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன் கற்றாழை – ஒரு […]