கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் அடையாளம், உழைப்பவர்களுக்கு கட்சியின் உரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக உழைக்கவில்லை […]
Tag: நீக்கம்
நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரணே காரணம்.அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார் என புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் வாங்கி அதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டது. இதற்கிடையே பிரதமரின் இந்த திட்டத்திற்கு சொந்த கட்சி எம்பிக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. பிரதமர் லிஸ் டிரஸ் வரை குறைப்பு […]
நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் உதயா. பாக்கியராஜ் மற்றும் உதயா இருவரையும் ஆறு மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து நடிகர் உதயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவது தொடர்பாக தன்நிலை விளக்க கடிதம் கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படும் பாக்கியராஜ் போன்ற ஜாம்பவானுக்கு தன்னிலை விளக்க கடிதம் அனுப்பியது […]
ஒரு வாரத்திற்குள் 20 பவுண்டுகள் மற்றும் 50 பவுண்டுகளுக்கான பணத்தாள்களை செலவிட வேண்டும் எனவும் புழக்கத்தில் இருந்து அவை நீக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குப்பின் குறித்த பணத்தாள்கள் கடைகளில் இனி ஏற்க மாட்டார்கள் எனவும் சட்டப்படி இனி அவை செல்லாது எனவும் குறிப்பிட்டு இருக்கின்றனர். இதனால் தற்போது அந்த பணத்தாள்களை மிக விரைவாக செலவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 2020ல் வெளியிடப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாக புழக்கத்தில் இருக்கும் குறித்த […]
காங்கிரஸ் யூடியூப் சேனல் நேற்று திடீரென்று நீக்கப்பட்டது. ஆனால் இதற்குரிய காரணம் இதுவரையிலும் தெரியவில்லை எனவும் தொழில்நுட்பக் கோளாறு (அல்லது) நாசவேலை காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு காங்கிரஸின் யூடியூப் சேனல் நீக்கப்பட்டது அக்கட்சிக்குள் பெரும் பரரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவில் “இந்திய தேசிய காங்கிரஸ் எனும் தங்களது யூடியூப் சேனல் நீக்கப்பட்டு இருக்கிறது. நாங்களும் அதனை […]
தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பேய் படமான பிசாசு வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. இந்த படத்தை மிஸ்கினே இயக்கி உள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி கௌர வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான […]
ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளதாக இபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது இபிஎஸ்-ஐ இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், மாநில – மாவட்ட நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்ட நிலையில், வைத்திலிங்கத்தை அந்த பொறுப்பில் நியமித்துள்ளதாகவும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் […]
நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திரிணாமூல் கட்சியை சேர்ந்த ஏழு பேரையும், திமுகவை சேர்ந்த ஆறு பேரையும், மேலும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த மூன்று பேரையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரண்டு பேரையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவரை இடைநீக்கம் செய்தனர். மொத்தம் 19 எம்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயில் தெரிவித்ததாவது: “விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக […]
காமன் வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இருந்த தடகள வீராங்கனையான தனலட்சுமி ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டதால் அவர் காமன்வெல்த் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து மற்றொரு வீராங்கனையான ஐஸ்வர்யா பாபுவும் தற்போது நீக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் 2022 போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதில் 100 […]
சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்களான ரவீந்திரநாத் மற்றும் ஜெயப்ரதீப் […]
சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்களான ரவீந்திரநாத் மற்றும் ஜெயப்ரதீப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் […]
நடைபாண்டில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக இருந்தவர் ரவீந்திர ஜடேஜா. ஆனால் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்த காரணத்தினால் இவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். ஜடேஜாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் தொடர்ந்து காயப்படுத்தி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை அணி தொடர்பான அனைத்து பதிவுகளையும் ரவீந்திர ஜடேஜா நீக்கி உள்ளார். குறிப்பாக 2021 மற்றும் 22 தொடர்பான அனைத்து பதிவுகளும் […]
சர்ச்சைக்குரிய படத்தின் போஸ்டர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரபல ஆவணப்பட இயக்குனராக இருப்பவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய பல ஆவண படங்கள் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. இவர் சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற அண்டர் தி டெண்ட் என்ற திட்டத்தின் கீழ் காளி என்ற ஆவணப்படத்தை தயாரித்து அதனுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் காளி தெய்வமானது ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை […]
தமிழக அரசு வழங்கும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குவதற்கு முன் இதற்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இணையத்தின் மூலம் அதனை விரைவாக செய்து கொள்ள முடியும். அதாவது இ சேவை மையத்தின் மூலம் செய்து கொள்ள முடியும். இருப்பினும் வீட்டில் இருந்தபடியே பெயர் சேர்த்தல் அல்லது நீக்க விண்ணப்பிக்க முடியும். அது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல […]
சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீநாராயண குரு மற்றும் தந்தை பெரியார் குறித்த பாடங்களை 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதிலிருந்து கர்நாடக அரசு நீக்கியுள்ளது. சமீபத்தில் பா.ஜ.க அரசு ஆளும் கர்நாடகா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் குறித்து பள்ளிப் பாடப் புத்தகங்களில் சேர்த்ததற்கு முன்பே கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடக பாடநூல் கழகம் தன் இணையதளத்தில் வெளியிட்ட 10ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் பகுதி-1 பாடப்புத்தகத்தின் PDFல் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாரி கான்ட்ராக்டரின் தலையில் இருந்து 60 வருடங்களுக்குப் பின்னர் உலோக தகடு வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது. கடந்த 1962-ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட காயத்தால் அவரது தலையில் உலோக தகடு பொருத்தப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகள் அவர் கிரிக்கெட் விளையாடினார். தற்போது 60 வருடங்களுக்கு பிறகு மருத்துவரின் பரிந்துரைப்படி அவரது தலையில் வைக்கப்பட்ட தகடு மும்பை மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் நீக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் […]
வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடல்களை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். செவிலியர் கல்லூரிகளில் வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், செவிலியர் படிப்பிற்கானTextbook of Sociology for Nurses என்ற நூலில் வரதட்சனை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. டி.கே இந்திராணி என்பவர் எழுதிய இந்த நூல் நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள் […]
கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து மக்கள் பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப, துக்க நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு […]
இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்கத்திற்கு பிறகு தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஊரடங்கு, நிகழ்ச்சிகள் நடத்துவதில் கட்டுப்பாடு, கட்டாய விதிமுறைகள் அனைத்தும் இனி இருக்காது. மகாராஷ்டிராவின் புத்தாண்டு (குதிப்படுவா) வருவதை […]
சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் உணவகங்களில் அரசு பேருந்து நிற்க வேண்டுமென விண்ணப்பிக்கும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் புதிய பட்டியலை நேற்று வெளியிட்டிருக்கிறது. அந்த புதிய பட்டியலில் சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் சைவ […]
விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக விமான பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கட்டுப்பாடுகளை இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது. அதன்படி பயணிகளுக்கு இடையே இருக்கையில் இடைவெளி வேண்டாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இதனால் விமானத்தின் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் முன்புபோல் பயணம் செய்ய வழிவகை செய்யப் பட்டிருக்கின்றது. கொரோனா அச்சம் காரணமாக விமான பணிப்பெண்கள் அதற்குரிய முன்னெச்சரிக்கை […]
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கும் தலைமைக்கும் விரோதமாக பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வந்ததால் அமெரிக்கை வி.நாராயணன் அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகநீக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது . எனவே காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நான் என்ன தவறு செய்தேன் என்பதை விளக்க வேண்டும் என்று அமெரிக்கை வி.நாராயணன் பதிவிட்ட 20 நிமிடத்திற்குள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை பொது செயலாளர் மீனா ஜெயகுமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடலூரில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கோ. ஐயப்பன். இவர் கடலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் அமைச்சர் கோ. ஐயப்பனை திடீரென கட்சியின் பொறுப்புகள் மற்றும் பதவிகளிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது திமுகவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. கடலூர் திமுக உறுப்பினர் ஐயப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து விதமான கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் […]
தமிழகத்தில் நியாய விலை கடை மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ,87,79,182 பயனாளிகளும், 2,19,84, 854 குடும்ப அட்டைகளும் உள்ளன. மேலும் தமிழகத்தில் 39 […]
வலிமை படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக உள்ளதால் படக்குழு சில காட்சிகளை நீக்கி உள்ளார்களாம். நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் உலகளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பல இடங்களில் புதிய வசூல் சாதனை முறியடித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 30 பிளஸ் கோடிகள் வசூல் செய்து தியேட்டர் உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து முக்கிய காட்சிகளை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல தரப்பினரிடமிருந்து வலிமை […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை(பிப்..19) ஒரே கட்டமாக நடைபெற இருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் என்று கூறப்படும் தி.மு.க., அ.தி.மு.க. தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக தனித்து களமிறங்க திட்டமிட்டு சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் […]
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய அணி முதலில் களமிறங்கி 265/10 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் ( 56 ), ஷ்ரேயஸ் ஐயர் ( 80 ) ஆகியோர் ரன்களை குவித்தனர். இதையடுத்து 16, 18, 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ இந்த தொடருக்கான அணியில் இருந்து அக்சர் படேல், கே.எல்.ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக […]
அதிமுகவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் சுமார் 24 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சுமார் 24 அதிமுக உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அதிமுக தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சென்னை, தூத்துக்குடி, சேலம்,திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 24 அதிமுகவினர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். […]
ஆண்டுதோறும் குடியரசு தின விழா நிறைவு பெற்ற பிறகு படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி ஜனவரி 29-ஆம் தேதி அன்று நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியின் போது 16 டிரம்பட் இசைக்கலைஞர்கள், 44 பீகில் வாசிப்பாளர்கள், 6 பேண்டு வாத்திய கலைஞர்கள், 75 ட்ரம்மர்கள் இணைந்து பாடல்களை இசைப்பது வழக்கம். மேலும் 1950-ஆம் ஆண்டிலிருந்து மகாத்மா காந்திக்கு பிடித்த பாடலான “Abide With me” என்ற பாடலும் இசைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த ஆண்டு ‘அபைட் […]
குடியரசு தின விழாவின் முடிவில் ’Abide with me’ என்ற காந்தியின் விருப்ப பாடல் இசைக்கப்படும். இந்த பாடலை மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது. 2020ல் பாடல் நீக்கப்பட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் 2021ல் பாடல் இடம்பெற்றது. தற்போது மீண்டும் இந்த ஆண்டு பாடல் நீக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு பொருட்கள் மற்றும் இருப்பு உள்ள முட்டைகளையும் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். […]
தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம், தமிழ் மொழி தகுதி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணையதளத்தின் மூலமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் […]
நெல்லை மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் கட்டிட விபத்து குறித்து உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை குழு அமைத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு […]
தலைமைச் செயலரின் அறிக்கையில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்குக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த வகையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை படித்து பார்த்த பிறகு நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது: “நீர்நிலைகளில் […]
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அன்று நடைபெற்றது வருகிறது. அந்தக் கூட்டத் தொடரில் போலி ரேஷன் கார்டுகள் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டார். அந்தக் கேள்விக்கு பாஜகவை சேர்ந்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னவென்றால், ரேஷன் அட்டைகளின் தரவுகள் டிஜிட்டல் மயம், போலி அட்டைகளை நீக்குதல், நிரந்தரமான குடிபெயர்வு, […]
அதிமுக கட்சியின் மூத்த தலைவர் அன்வர் ராஜா அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் அன்வர் ராஜா. இவர் ராமநாதபுரம் மாவட்ட சேர்ந்தவர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் இவர் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்பி என்ற பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக உள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய பொழுது சசிகலா பக்கம் இருந்தவர். பிறகு […]
திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. விழுப்புரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது குப்பையிலும் ஊழல் செய்து உள்ளதாக அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது கனிமொழி எம்பி குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்கு […]
உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை முழுவதுமாக மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டுப்பாடு காரணமாக 85% பயணிகளுடன் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாட்டில் தற்போது கொரோனா குறைந்து வருவதைத் தொடர்ந்து உள்நாட்டு விமான சேவைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 18-ம் தேதி முதல் உள்நாட்டு விமான […]
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பை நீக்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதனிடையே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது […]
கோவை மாவட்டத்தில் ஞாயிறு கட்டுப்பாடுகளில் இருந்து விலகிக்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் கோவையில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. எனவே கோவை மாவட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த ஞாயிறு கட்டுப்பாடு நீக்கி கொள்ளப்படுகின்றது. இருப்பினும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள், ஜவுளி மற்றும் நகை கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் […]
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீராங்கனை மனிகா பத்ரா இடம்பெறவில்லை . ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற 22-ம் தேதி முதல் கத்தாரில் நடைபெற உள்ளது இதில் ஒற்றையர் ,இரட்டையர் பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது . இப்போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது இதில் மகளிர் அணியில் உலகத் தரவரிசையில் 56-வது இடத்தில் உள்ள முன்னணி வீராங்கனையான மனிகா பத்ரா இடம்பெறவில்லை […]
சமீபகாலமாக கிரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் வடிவிலான பணத்தின் மீது மக்களின் நாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களிடம் பணம் மோசடி செய்யும் 8 செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. அதன்படி, bitfunds, Bitcoin miner- cloud mining, Bitcoin, crypto Holic, daily Bitcoin rewards – cloud based mining system, Bitcoin 2021, minebit pro, ethereum ஆகிய செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
மகேந்திரசிங் தோனி , கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். அப்போதுவரை ஓரளவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த தோனி, ஓய்வு அறிவித்த பிறகு சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். அவர் ஓய்வு அறிவித்தபிறகு பலமுறை குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் புகைப்படம் எதுவும் பகிர்வது கிடையாது. இப்படி தோனி தொடர்ந்து ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்தாமல் இருந்து வந்ததால், அவருக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் […]
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக முன்னாள் எம்பி பரசுராமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கழகத்தின் கொள்கை குறிக்கோள் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட காரணத்தினால், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், […]
பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை திருடும் ஒன்பது செயலிகளை டாக்டர் வெப்ஸ் மால்வேர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் பயன்படுத்துகின்றன. இவர்கள் அனைவரும் ஃபேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற இணைய வசதிகளை பயன்படுத்துகின்றனர். இதில் இணைய மோசடி மற்றும் தனிப்பட்ட தரவின் திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கண்டுபிடித்து கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து அவற்றை அதிரடியாக நீக்கி கொண்டு வருகின்றது. அதேபோல் தற்போது பேஸ்புக் […]
முகநூல் பக்கத்தில் இருந்து மக்களின் கடவுச்சொற்களை திருடிய காரணத்திற்காக ஒன்பது செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அனைவருமே முகநூல் பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர். தங்களது போட்டோக்கள், ஸ்டோரி, வீடியோ என்று அனைத்தையும் முகநூல் பக்கங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த முகநூல் பக்கங்களை பயன்படுத்தும் அனைவரும் அதற்கு கடவுச்சொல் என்ற அமைப்பை போட்டு வைத்திருப்பார்கள். ஏனென்றால் யாரும் தேவையில்லாமல் அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இவ்வாறு […]
பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிஷப் ஹீபர் கல்லூரி ஆசிரியர் மீது அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஐந்து பக்கத்திற்கு பாலியல் புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர். அந்த புகாரில் தமிழ் துறை தலைவரான பேராசிரியர் பால் சந்திரமோகன் வகுப்பறையில் தங்களுடன் மிக நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார் எனவும், வகுப்பு நேரத்தில் பக்கத்தில் அமர்ந்து சொல்லிக் கொடுப்பது போல் தங்களது கால்களை சுரண்டுவதும், இரட்டை […]