Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

டார்லிங் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி…!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நிக்கி கல்ராணி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். திரையுலகின் பிரபல நடிகை நடிகர்கலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமிதாபச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா போன்ற பலர் அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். அந்த வரிசையில் தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இவர் வசிக்கிறார். டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகாவாராயினும் நாகாக்க, கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா, […]

Categories

Tech |