Categories
ஆன்மிகம் இந்து

திருமணத் தடை நீங்க செய்ய வேண்டிய சிறப்பு பரிகாரங்கள்…. கட்டாயம் பண்ணுங்க… நல்லதே நடக்கும்…!!!

சிலருக்கு திருமணங்கள் எளிதில் நடந்துவிடுகிறது. ஆனால், ஒருசிலருக்கு எவ்வளவு வரன் தேடியும் அமைவதேயில்லை. 30 வயதிற்கு மேல் பலர் திருமணம் ஆகாமல் உள்ளனர். இப்படி திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமண யோகம் கூடி வர சில பரிகாரங்கள் உள்ளது. இறைவழிபாட்டின் மூலம் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு காணமுடியும். அந்த வகையில் திருமண யோகம் கூடிவர இந்த பிரார்த்தனைகளை செய்யலாம். திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் […]

Categories
ஆன்மிகம் இந்து

இந்தப் பொருளை கண்டிப்பா உங்க வீட்டில வையுங்க… வாஸ்து தோஷத்தை போக்கும்… நல்லதே நடக்கும்…!!!

சோழிகளில் மொத்தம் 120 வகை சோழிகள் இருப்பதாக நூல்கள் கூறுகின்றன. ஆனால் தற்போது குறைந்த அளவு சோழிகளே இருக்கின்றது. எந்த வகையாக சோழியாக இருந்தாலும் நம் வீட்டில் வைத்திருப்பது வாஸ்து தோஷத்தை நீக்கக் கூடியது என்று கூறுகிறார்கள். சோழிகளை நாம் பிரசன்னம் பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். எப்படிப்பட்ட சோழியாக இருந்தாலும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாக கடலில் இருந்து எடுக்கப்படும் எந்த ஒரு பொருளும் மகாலட்சுமிக்கு இணையாக கூறுவார்கள். உங்கள் வீட்டில் அதிர்ஷ்டம் நிறைய சோழிகளை நீங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து

அறியாமல் செய்த பாவங்கள், தோஷம் நீங்க… கோமாதாவை வணங்கிடுங்கள்… !!!!

அறியாமல் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் முதலில் கோமாதாவை வழிபாடு செய்யுங்கள். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இந்த அரியா பாவங்களால் உண்டாகும் தோஷங்களும் விலகிவிடும். முன்னோருக்கு செய்ய வேண்டிய திதியை செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் […]

Categories
ஆன்மிகம் இந்து

பாவம், தோஷம், சாபம் நீங்கி நல்வாழ்வு பெற… இதை கட்டாயம் செய்யுங்க… நல்லதே நடக்கும்…!!!

ராகு, கேது தோஷம் அகல என்ன செய்ய வேண்டும்? ராகு தோஷம் அகல துர்கைக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். கேது தோஷத்திற்கு சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாவம் குறைய வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் தெரியுமா?. தானம், தர்மம் செய்தால் புண்ணியம் அதிகமாகி பாவம் குறையும். சாபம் என்பது எப்படி ஏற்படுகிறது? மாதா, பிதா, குரு, தெய்வம், நல்லவர்களுக்கு தீங்கு செய்தால் சாபம் ஏற்படும். தெரிந்தே தவறு செய்து […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்க…” இந்த ஒரு பொருள் போதும்”… ட்ரை பண்ணி பாருங்க..!!

நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடா என்றழைக்கப்படும் பேக்கிங் சோடாவை  (Baking soda) அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம்.  1. கரும்புள்ளிகள் நீங்கும் பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்துக்கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 3 முதல் 4 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு அவ்வபோது செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். 2. சரும எரிச்சலை குறைக்கும் பேக்கிங் சோடாவில், பாக்டீரியா எதிர்ப்பு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“பளிச்” முகத்தைப் பெற…. முத்தான சில யோசனைகள்… கட்டாயம் ட்ரை பண்ணுங்க..!!

வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும். அழகு தரும் தேங்காய் அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய். இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை […]

Categories
லைப் ஸ்டைல்

“அடிக்கடி டென்ஷன் ஆகுறீங்க…. எதிர்மறை எண்ணங்கள் வருதா”…? அப்ப கட்டாயம் இத படிங்க..!!

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் எல்லா நாட்களும் நமக்கான நாட்களாக அமைவதில்லை. சில நாட்கள் மகிழ்ச்சியை தரும். சில நாட்கள் கஷ்டத்தை தரும். அந்த நாட்களில் எதிர்மறையான சிந்தனைகள் நம்மை ஆட்கொள்ளும். குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் படும் கஷ்டத்தை பற்றி நம்மால் சொல்லவே முடியாது. அவர்களுக்கு அனைத்து நாட்களும் கசப்பான நாட்களாகவே இருக்கும். அதிகமான வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை மற்றும் வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியாத நிலை போன்றவை ஏற்படும்போது நம்மை அறியாமல் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“3 நாள் தொடர்ந்து இதை செய்யுங்க”… பொடுகு, பேன், ஈறு தொல்லை முற்றிலுமாக நீங்கிவிடும்..!!

மூன்றே நாட்களில் தலையை சுத்தம் செய்து தலையில் உள்ள பொடுகு பேன் ஈறு நீங்க அருமையான பதிவை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. வேப்பிலை – ஒரு கைப்பிடி 2. செம்பருத்திப்பூ- நான்கு 3. வெந்தயம் – ஒரு ஸ்பூன் 4. இஞ்சி – ஒரு துண்டு. செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அந்தத் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு இயற்கையான வேப்பிலையை பறித்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்கணுமா”..? வீட்டில் உள்ள பொருளே போதும்… நல்ல ரிசல்ட் தரும்..!!

நாம் நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது எடை மட்டும் வயிற்றுக் கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. உடல் பருமன் அதிகரிப்பது எதிர்காலத்தில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதை குறைப்பது மிகவும் கடினம். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்ய விரும்பாதவர்கள் கவலைப்பட வேண்டாம். சில எளிதான வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் உடல் எடையை குறைக்கலாம். பூண்டு உடலின் ஆற்றலை அதிகரிக்க பூண்டு உதவுகிறது. ஒன்று அல்லது இரண்டு பூண்டு மொட்டுகளை […]

Categories

Tech |