கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மேட்டுதிருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் 10 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு மாணவிகள் தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் அமுதா, […]
Tag: நீச்சல் போட்டி
புவனேஸ்வரில் நடைபெற்ற நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனை படைத்துள்ளார். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரில் நடைபெறும் 48வது ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் கலந்து கொண்டார். இந்த போட்டியில் அவர் தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். கலிங்கா அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் […]
கனடா நாட்டை சேர்ந்த ஒரு நீச்சல் வீராங்கனைக்கு யாரோ மயக்கம் மருந்து கொடுத்து சுயநினைவை இழக்க செய்ததாக கூறியிருக்கிறார். புதாபெஸ்ட்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 22 வயதுடைய Mary-Sophie Harvey என்ற வீராங்கனை சென்றிருக்கிறார். அப்போது, போட்டியின் கடைசி நாளில் அவர் திடீரென்று மயக்க நிலைக்கு சென்றார். கண்விழித்த உடன் தான் படுக்கையில் இருந்ததாகவும், குழுவின் மேலாளர் மற்றும் மருத்துவர் இருந்ததை பார்த்தவுடன் திகைத்து போனதாகவும் கூறியிருக்கிறார். சுமார் 6 மணி நேரங்களாக […]
குஜராத் மாநிலத்தில் 38வது தேசிய சப்-ஜூனியர் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் தமிழக, கேரளா, ஆந்திரா, டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு ஃப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பிரீஸ் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 50 மீ, 100 மீ, 200மீ, 400 மீ தூர போட்டிகள் நடைபெற்றது. இதில் கோவை சேர்ந்த மாணவன் கபிலன் 200 மீ தூர ஃப்ரீ ஸ்டைல் […]
ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த எரிக் என்பவர் நீச்சல் போட்டியில் மிக அதிகமான நேரத்தில் வெற்றிபெற்றவர் ஆவர். இவர் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளார். இந்நிலையில் எரிக் சிறு வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பியுள்ளார். ஆனால்அவருடைய ஊரில் நீச்சல் குளம் இல்லாததால் குளம் மற்றும் கடல் போன்றவைகள் மூலமாக நீச்சல் பயிற்சி செய்துள்ளார். இவர் முதன்முதலாக கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் […]
டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட இரண்டு பேர் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த போட்டியில் கலந்துகொண்ட சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கப் பதக்கத்தையும், நடிகர் மாதவன் வேதாந்த் மாதவன் 1500 மீட்டர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் .இதை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்று பாராட்டைப் பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மண்டல அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த கல்வியாளர் ஜான்சன் கிறிஸ்டியன், பள்ளி தலைவர் ஜோனத்தன் ஜெயபாரதன், துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் ஆகியோர் பாராட்டினார்கள்.
மண்டல அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கத்தில் வைத்து மண்டல் அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டி 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 200 மீட்டர் நீளமும், 100 மீட்டர் தூரம் மற்றும் 15 முதல் 17 வரையிலான வீரர்களுக்கு 50 […]
அமெரிக்காவில் பெண்களுக்குரிய நீச்சல் போட்டியில் மூன்றாம் பாலினத்தவர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் இந்த வருடத்திற்கான இவி லீக் பெண்கள் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இதில் கலந்து கொள்வதற்கு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கும் அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, லியா தாமஸ் மற்றும் ஐசக் ஹிங்க் ஆகிய இரண்டு திருநங்கைகளும் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இவர்கள் […]
மாதவன் மகன் செய்த சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் ‘சாக்லேட் பாய்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இதனையடுத்து, இவர் சிறந்த கதைகளை உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். இவர் தற்போது தேர்வு செய்து நடித்து வரும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே, இவரின் மகன் விருதுகள் பெற்று மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். அந்தவகையில், இவரின் […]
ஸ்ரீஹரி நடராஜன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்று உள்ளார். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீ நடராஜன் தேசிய சாதனை படைத்துள்ளார். உஸ்பெகிஸ்தான் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீ ஹரி நடராஜ் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 25.11 வினாடி கடந்து 2-வது தங்கப் பதக்கம் வென்றார். […]