தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமடைந்துள்ளது. இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, […]
Tag: நீடிக்கும்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் […]
கொரோனாவை வைரஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியாது என்றும் ஃப்ளு போன்று இந்த தொற்று நோய் அடிக்கடி வரும் எனவும் சீனா மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா மனிதர்களிடையே வெகு காலம் நீடித்திருக்கும் என சீனாவின் நோய் கிருமி ஆய்வு கழக இயக்குனர் ஜின்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சார்ஸ் வைரஸோடு ஒப்பிடும் பொது கொரோனா மிகவும் கொடிய வைரஸ் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அறிகுறி எதுவும் இல்லாமல் இந்த வைரஸ் பரவுவதால் மிக பெய்ய […]