Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்!…. ரஷ்யா இதற்காக தான் போராடுது…. அமெரிக்க பாதுகாப்புதுறை அதிகாரி தகவல்….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 6 மாதங்களை கடந்து நீண்டுகொண்டே செல்கிறது. பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கிய இப்போரால் உக்ரைனில் உள்ள பொதுமக்கள், வீரர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இழந்து குடும்பத்தினர் மற்றும் சொந்தங்கள் தவித்து வருகின்றனர். அந்நாட்டின் கல்விநிலையங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் ஆகிய கட்டிடங்கள் உருக்குலைந்து போயுள்ளது. தொடக்கத்தில் இருதரப்பினருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. உக்ரைன் போரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் […]

Categories

Tech |