Categories
திருப்பூர் மாநில செய்திகள்

#BREAKING: நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை …!!

ஆனந்தி என்கின்ற மாணவியின் அப்பா திருப்பூர் காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய தனியார் நீட் கோச்சிங் சென்டறில் அந்த பெண்ணை சேர்த்து உள்ளார்கள். இந்த சூழலில் இன்று சற்று முன்பாக ஆனந்தி என்ற பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் திருப்பூர் காமராஜர் ரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு உடம்பு சரியில்லனா… ரூ.35 லட்சத்துக்கு விக்குறாங்க…! சீமான் பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 35 லட்சத்திற்கு நீட் தேர்வின் வினாத்தாளை விற்கிறார்கள். சத்தீஸ்கரில் பார்த்து, பார்த்து எழுதுவதற்கு சூப்பர்வைசர் யாராவது வருகிறார்களா என்று பார்த்து எழுத சொல்கிறார்கள், இதில் என்ன நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது? எதுக்கு நீட் தேர்வு? தகுதியான மருத்துவரை உருவாக்குவதற்காகவா ? அப்போ இதற்கு முன்னாடி இருந்த தேர்வு முறையில் தகுதியான மருத்துவர் உருவாகவில்லையா? ஐயா மோடிக்கு உடம்பு முடியவில்லை என்றால் எந்த மருத்துவத்தை பார்ப்பார் என்று […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விடைத்தாளை பார்த்து அதிர்ச்சியான மாணவி…. எதற்காக தெரியுமா…. பெரும் பரபரப்பு…..!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளும் மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதனைப் போல விடைத்தாள்களும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தனது விடைத்தாள் மாறிவிட்டதாக கூறி சென்னை வேளச்சேரி சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளர். அந்த மனுவில்,தேர்வில் 720 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெரும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா நீட்….. மாணவி உள்ளாடை விவகாரம்….. உண்மை கண்டறியும் குழு அமைப்பு…..!!!!

கேரளா கொல்லத்தில் நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொல்லி அலுவலர்கள் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதன் உண்மையை கண்டறிவதற்கு குழு ஒன்றை மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. தேசிய தேர்வு முகமைஅறிவிப்பு..!!!

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேர முடியும். கடந்த 2016ஆம் வருடம் முதல் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் […]

Categories
மாநில செய்திகள்

NEET தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு…. நாளை கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதிங்க…!!!!!!!!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. வருடம்தோறும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானவுடன் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் வருடம்  கொரோனா  தொற்று காரணமாக நீட்தேர்வு தாமதமாக நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“நீட்டையும் கியூட்டையும் மியூட் செய்யுங்க”….. கி வீரமணி சூளுரை….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கு க்யூட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனை நடத்த கூடாது என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும் (NEET) பொதுநுழைவு தேர்வான கியூட் தேர்வையும் (CUTE)  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆர்.என் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பரிசு…. ஷாக்கில் அமைச்சர்கள்…!!!!

தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் திராவிடர் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார்.  நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க கோரி கடந்த 2007ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 4 மாதங்களுக்கு பின் அதை ஆளுனர் நிராகரித்து தமிழக அரசுக்கு திருப்பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறாரா ஆளுநர்?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேர்ல போய் சொல்லி… மோடி கிட்ட பேசி… பம்பரமாய் சுழன்ற திமுக… தேதி வாரியாக பட்டியலிட ஸ்டாலின் …!!

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும், ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. கே ராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தோம். அந்த கமிட்டியின் அறிக்கையை பெற்று சட்டமன்றத்திலே விவாதத்து இருக்கோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அதன்படி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9. 2021 அன்று மசோதாவை நிறைவேற்றினோம். இந்த சட்ட முன்வடிவை உடனடியாக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கனும். ஆனால் அவர் அந்த அரசியல் சட்ட கடமையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சி.எம் ஸ்டாலின் அழைக்கட்டும்… ”முதல் கட்சியா பாஜக வரும்”… சவால் விட்ட அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு முதல்வருக்கு, தமிழக பாஜக சார்பாக எங்களின் வேண்டுகோள், ஆளுநர் அளித்த கேள்வி கேட்டு முழு பதிலையும் அனுப்பிவிட்டு,  டேட்டாவை சொல்லிவிட்டு,  முதலமைச்சர் அவர்கள் எப்போது அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுகிறாரோ,  அன்றைய தினம்  தமிழக பாரதிய ஜனதா கட்சி முதல் கட்சியாக அந்த  கூட்டத்தில் இருக்கும். ஏனென்றால் தமிழக மக்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும். நீட்டை பற்றிய உண்மை தெரிய வேண்டும். எவ்வளவு பேர் பாஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த 4பேரு எதிர்க்கிறார்கள்…! பாஜகவின் ஊதுகுழல் வேண்டாம்… அவரை திருப்பி அனுப்புங்க…!!

ஆளுநரை திரும்ப பெற போராட்டம் நடத்திய பின்பு செய்தியாளர்களிடம்  பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நீட்டை  தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றது. தமிழக மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்.எல். ஏக்களும் 4 எம்எல்ஏக்கள் பிஜேபியை தவிர அனைவரும் எதிர்க்கிறார்கள். மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் சட்டமன்றம். அந்த சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றி விதிவிலக்கு கோருகின்றது. இந்திய அரசியலமைப்பின் பால் கண்டிப்பாக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்து, […]

Categories
அரசியல்

நீட் தேர்வு விவகாரம்…. முதலமைச்சர் ஏன் கையெழுத்து போடல?…. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்….!!!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து விவாதித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீட் தேர்வு குறித்த சர்ச்சை…. கண்டனம் தெரிவித்த வைரமுத்து…. வைரலாகும் பதிவு….!!!

நீட் தேர்வு குறித்து கோரிக்கை மனு ஒன்றை தமிழக அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் திருப்பி அனுப்பி வைத்தார் கவர்னர். இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனைவராலும் குரல் எழுப்பப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் சம்மதத்தோடு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் […]

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் அனுப்புவோம்…. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்….!!!!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

நீட் விவகாரம்: மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்…..!! தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு…!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆளுநர் நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை திருப்பி விட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்…. பெரும் பரபரப்பு…..!!!!!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இவ்வாறு திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1ஆம் தேதி அரசுக்கு விளக்கி இருப்பதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகவும், ஏழை மாணவர்களின் கல்விக்கு நீட் பெரிதும் உதவி புரிகிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு…. ஆளுநர் துணை நிற்க வேண்டும்…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி….!!

நீட் சட்ட முன்வரைவிற்கு ஆளுநர் துணை நிற்பார் என நம்புவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிரான மொழிப் போராட்டம் என்பது நீண்ட நெடும் பயணம் ஆகும். தந்தை பெரியார் தொடங்கி சோமசுந்தர பாரதியார் வரை அத்தனை மொழி போராட்ட தியாகிகளின் தியாகங்களையும் தாண்டி தற்போது வரை மொழிப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. தமிழ் மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

“நீட் மூலம் சாதாரண மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்தது”…. அண்ணாமலை பேச்சு….!!!

நீட் தேர்வு மூலமாக சாதாரண மாணவர்களும் மருத்துவம் சேர்வதற்கு வாய்ப்பு கிடைப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு, மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். மருத்துவ படிப்பு இடங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் நீட் தேர்வு மூலம் சாதாரண கிராமப்புற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சேர வாய்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிட் அடிக்க கொடுக்குறாங்க…! தாய் மொழியே தெரில… ”போ” அப்படினு சொல்லணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் வந்து ஆளுநரை சந்தித்து இருக்கிறார் நீட் தேர்வை பற்றி இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீட் தேர்வு தொடர்பாக சந்தித்தார் என்று யார் சொன்னது ? நீட்டை தான் அவர்கள் நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.  மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் கொடுத்து, அப்படி கொண்டு வந்துட்டீங்க. ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி நாங்கள் வந்தால் நீட்டை  எப்படி நீக்குவது என்று எங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நீட் பிஜி கலந்தாய்வு நிறுத்தம்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறவிருந்த மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 2013ஆம் ஆண்டிலிருந்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடை பெற்று அதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. பின்னர் இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 24-ஆம் தேதி முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அச்சமில்லை….. அச்சமில்லை…. அச்சமென்பதில்லையே…. சூர்யா திடீர் வீடியோ ….!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண் செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே…. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று தொடங்கிய நடிகர் சூர்யா, மாணவ மாணவிகள் எல்லாம் வாழ்க்கையில் அச்சம் இல்லாமல் நம்பிக்கையோடு இருக்கனும்னு ஒரு அண்ணனாக வேண்டி  கேட்டுக்கிறேன் என்றார். உங்க வாழ்க்கையில் போன வாரம் அல்லது போன மாதம் இருந்த ஏதோ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை…!!!

நீட் தேர்வு அச்சத்தினால் தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து இன்று இந்த உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழியும் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாணவ செல்வங்களின் உயிர்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இதனை முதலமைச்சராக மட்டுமன்றி ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கேட்டுக் கொள்கிறேன். சமரசமில்லாச் சட்ட போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம் என்ற உறுதியினை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து […]

Categories
அரசியல்

நீட் விஷயத்தில்…. உடனே நிரந்தர தீர்வு கொண்டுவாங்க…. சரத்குமார் வலியுறுத்தல்…!!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மாணவர் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தினால் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் பெரும் வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த அரசு, சட்டசபை ஆரம்பித்தவுடன் தீர்மானத்தை உடனடியாக கொண்டுவந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்த நிலையில், நீட் தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

3-வது அலை அச்சுறுத்தலால் நீட் ஒத்திவைக்கப்படாது…. அமைச்சர் பிரவீன் பாரதி….!!!!

மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதிலளித்துள்ளார். நீட் உள்ளிட்ட பிற நுழைவு தேர்வுகளை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி தெரிவித்துள்ளார். ‘திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும். கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வு 100% ரத்து…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி…!!!

தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வை ரத்து செய்யும்படி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வின் தாக்கம் என்ன என்பது குறித்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளதாக முன்னதாக ஏ.கே ராஜன் தலைமையிலான குழு தகவல் தெரிவித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டின் நீட் தேர்வு  100% ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது கூடாது என்பதில் உறுதியாக […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டது… உதயநிதி ட்விட்…!!

தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீட்  நுழைவு தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு என்பது இப்போதைய சூழ்நிலையில் உகந்ததாக இருக்காது. எம்பிபிஎஸ் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டணம் உயர்வு – பெரும் அதிர்ச்சி …!!

மருத்துவ மேற்படிப்பு (பிஜி) படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான  நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி மருத்துவ மேற்படிப்பு நுழைவு தேர்வு ( நீட் ) நடைபெற இருக்கிறது.இந்த ஆண்டு தேர்வுக்கான நோட்டிபிகேஷன் வந்திருக்கிறது. மாலை மூன்று மணியில் இருந்து மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  அந்த விவரங்களை பார்க்கும் போது தான் இந்த கட்டண உயர்வு என்பது தெரிய வந்துள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு ஆள்மாறாட்டம்” விசாரணையில் கிடைத்த பகிர் தகவல்…. சிக்கிய இரு மாநிலங்கள்…!!

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தமிழகத்தைப் போலவே பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. நீட் பொதுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்பவர் சேர்ந்தார். இதனால் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்கள். இதனை தொடர்ந்து ஆள்மாறாட்ட வழக்கில் 4 மாணவர்கள் 2 மாணவிகள் பெற்றோர்கள் 6 பேர் புரோக்கர்கள் 3 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு….. முக்கிய ஏஜென்ட் நீதிமன்றத்தில் சரண்…!!

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய ஏஜென்ட் தேனி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த டாக்டர் வெங்கடேசன் என்பவரின் மகன் உதித் சூர்யா தேனியில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருந்தார். இந்த வழக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் நீட் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் என 10 மாணவ மாணவிகளை போலீசார் அவர்கள் பெற்றோர்களுடன் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் அனைவரும் நீட் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம் – பரபரப்பு தகவல்கள் …!!

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து இணையதளத்தில் இருந்து முடிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடி இருப்பது தொடர்ந்து செய்தியாக வெளிவந்தது.தற்போது நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகளோடு இணையத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகாமை நடத்தப்பட்டு நீட் தேர்வு முடிவுகளை 13 லட்சம் மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் 56 […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவில் பெரும் குளறுபடி…. நாடு முழுவதும் திடீர் பரபரப்பு …!!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் குளறுபிடி இருப்பதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் )  நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகும் அந்த இணையதளத்தில் நேற்றில் இருந்தே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : நாடு முழுவதும் அதிர்ச்சி…. நீட் தேர்வு முடிவில் குளறுபடி…. மாணவர்கள் ஷாக் …!!

நீட் தேர்வு பெரிய குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டு இருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் ) நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகிய இணையதளத்தில் ஒரு சில குளறுபடிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேனியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் நேற்று (அக்.16) வெளியானது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் இந்திய அளவில் 8ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்கள் தரவரிசையில் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

வெளியான “நீட்” தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் முடிவுகளை காணலாம்…!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக  நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 14ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. ntaneet.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது முடிவுகளை பார்க்கலாம்

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. ”நீட் தேர்வு” முடிவு வெளியீடு …!!

செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இன்று மாலை 5.15 மணி அளவில் நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. nta.ac.in, ntaneet.nic.in என்ற இணையத்தில் சென்று மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் பலரும் இந்த வெப்சைட்ட்டிற்குள் சென்றுள்ளதால் தற்போது ஓய்வு நிலையை அடைந்திருக்கின்றது. மீண்டும் சரியாக இன்னும் சிறிது நேரம் ஆகும். சில டெக்னிகல் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. இன்னும் சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்துக்குமே இவுங்க தான் காரணம்…. திமுக – காங் கூட்டணியை வெளுத்த எடப்பாடி …!!

தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு திமுக – காங்கிரஸ் கூட்டணி தான் காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஒரு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மே தின பூங்கா அருகில் போராட்டம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நாம நினைச்சா மாத்திடலாம்… ஒன்றிணைவோம், துணை நிற்போம்…. நடிகர் சூர்யா மீண்டும் ட்விட் …!!

ஒன்றிணைவோம், மாணவர்களோடு துணை நிற்போம் நடிகர் சூர்யா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக நீட்தேர்வு பீதியால் தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெரும் விவாதப் பொருளை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஒரு சேர எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் அவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சூர்யா கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் – முன்னாள் நீதிபதி கருத்து …!!

நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு பற்றிய கருத்தை பெருந்தன்மையாக கடந்து விடலாம் என்று முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார். சூர்யா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் மாணவர்கள் தற்கொலை – தடுக்கும் வழி என்ன ?

மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தற்கொலைகளை தடுக்கவும் சரியான திட்டங்களை தீட்டி செயல்படுத்த தற்கொலைக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிகளவில் தற்கொலை நடப்பது ஏன் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் ஒரு மனநல ஆலோசகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என்பது சமூக […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

ராகுல் காந்தி பிரதமராக வரட்டும்… அப்போ நிச்சயம் இருக்காது…. நம்பிக்கையூட்டிய முதல்வர்…!!

ராகுல் காந்தி பிரதமரானதும் நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வுக்கு முன்னர் அதாவது….  நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தினால் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நீட் தேர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து, நீட் தேர்வை […]

Categories
மாநில செய்திகள்

அறிக்கையா வெளியிடுறீங்க…. நடிகர் சூர்யா மீது நடவடிக்கை… அதிரடி காட்டிய நீதிபதி …!!

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் நடைபெற்றது. இந்தத் தேர்வின் அச்சத்தையடுத்து, அடுத்தடுத்து 3 தமிழக தமிழக மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு, நீட் தேர்வை கண்டித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் தற்கொலை… பெற்றோர்கள் மீது பழி போட்ட அமைச்சர்… பரபரப்பு குற்றச்சாட்டு…!!

தமிழக்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிக்க பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பே கரணம் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரியவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு நீட் நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வால் அச்சத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருள் ஆகியது, அது மட்டுமல்லாமல் அனைவரின் நெஞ்சை உலுக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர் தற்கொலை […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள்

நீட் தேர்வு அச்சத்தால் 3 வதாக ஒரு மாணவர் தற்கொலை ……!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் என்ற மாணவரும் தற்கொலை.இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்துகொண்டதால் தமிழக்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வை எதிர்த்து 6 மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை…!!

நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரும் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி ஜார்க்கண்ட், மேற்குவங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 6 மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

படிப்பை விட்டுட்டு…. பொம்மையை பத்தி பேசுறீங்க….. மோடி மீது ராகுல் பாய்ச்சல்….!!

மாணவர்கள் நீட், ஜே. இ. இ.தேர்வுகள்  குறித்து ஆலோசிக்க விரும்பும்போது பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குவதா என பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மங்கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர்  நரேந்திர மோடி உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் இருப்பதாகவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு : நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு….!!

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வு நாளை மறுநாள் முதல் அமலாகிறது. இதனிடையே கல்வி சார்ந்த, மாணவர்களின் தேர்வு சார்ந்த பல்வேறு அறிவிப்புகளையும் மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு செப்.13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!!

நீட் தேர்வு ,ஜெஇஇ மெயின் தேர்வும் எப்போது நடைபெறும் என்ற கேள்வி  நாடு முழுவதும் எழுந்திருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் என்பது கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து எல்லாம் செய்யப்படவில்லை. அது நடக்கும் ஆனால் செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் என கூறியிருக்கிறார் மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால். ஏற்கனவே மே மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. […]

Categories
கல்வி பல்சுவை

ஆன்லைன் மூலம் இலவச நீட் பயிற்சி…! அரசின் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி …!!

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் இலவச நீட் பயிற்சி ஜூன் 15ல் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இலவச நீட் பயிற்சிகள் வழங்கி வருகிறது. ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட முடியாமல் போய்விட்டது. இதற்கு மாற்றாக அவர்களுக்கு இணைய வழி மூலமாக இலவச நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த அதன்படி […]

Categories

Tech |