Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஓர் அநீதியான தேர்வை… “1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள்” எதிர்கொள்கிறார்கள்… கமல் ட்விட்!!

ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார். நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.. தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் […]

Categories
மாநில செய்திகள்

லோக்கல் சேனல் முதல்…. நேஷனல் சேனல் வரை…. விஜய் சொன்னதை சூர்யா செஞ்சிட்டார் …!!

நீட் தற்கொலைக்கு எதிராக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தை அடுத்து அடுத்து #TNStandWithSuriya  என்ற ஹேஷ்டாக் சூர்யாவுக்கு ஆதரவாக ட்ரெண்டாகியது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக சொல்லுறதெல்லாம் ”ஃபராடு தனம்தான்” கடுமையாக சாடிய எச்.ராஜா …!!

திமுகவின் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து என்பது ஃபராடு தனம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், நீட் தேர்வு குறித்த விவாதம் அரசியல் அரங்கில் இருந்து வருகிறது. ஆங்காங்கே மாணவர்கள் நீட்டுக்கு எதிரான போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது நீட் தேர்வுக்கு தயாகிய மூன்று மாணவர்கள் நீட் அச்சத்தால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது. இந்த சம்பவத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யா சொல்லிட்டாரு… பாஜக அரசு கவிழ போகுது…. நோஸ்கட் செய்த எச்.ராஜா …!!

நடிகர் சூர்யாவை கருத்தை கிண்டல் செய்யும் வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா  கருத்து பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  நேற்று […]

Categories

Tech |