நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்தில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். இதனாலையே தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அவ்வபோது பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. அரசிற்கு அதிக வருவாயை வழங்கும் ரயில்வே துறையின் சேவைகள் அனைத்தும் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமேஸ்வரம் மற்றும் ஹுப்லி வாராந்திர ரயில் சேவை குறித்த […]
Tag: நீட்டிப்பு
அமலாக்கத்துறை இயக்குநா் சஞ்சய்குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை புதியதாக ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் வழங்கி இருப்பதாக மத்திய பணியாளா் அமைச்சகம் தெரிவித்தது. சஞ்சய்குமாா் மிஸ்ரா(62) சென்ற 2018-ம் வருடம் நவம்பா் 19ம் தேதி, இரண்டு வருடங்களுக்கு என அமலாக்கத்துறையின் இயக்குநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து சென்ற 2020ம் வருடம் நவம்பா் 13ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், முன்பு வெளியிட்ட இரண்டு ஆண்டு பதவிக்காலத்துக்கு பதில் மூன்றாண்டுகள் என […]
திண்டுக்கல்-மதுரை விரைவு ரயில் செங்கோட்டை முதல் மயிலாடுதுறை நீட்டிப்பு ரயில் சேவையாக செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த ரயில் சேவை அக்டோபர் 24-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 25-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயில் மஞ்சத்திடல் பகுதியில் நின்று செல்லும். இந்நிலையில் மயிலாடு துறையில் இருந்து காலை 11:30 மணியளவில் புறப்படும் விரைவு ரயில் […]
என்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் செயலாளர் டி.புருஷோத்தமன் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி தான் வெளியிடப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு தொடர்புடைய அட்டவணை மாற்றியமைக்க வேண்டி இருந்தது. என்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1.56 மாணவர்களுக்கு 4 சுற்று கலந்தாய்வு நடத்த வேண்டி உள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நாட்கள் தேவைப்படுகிறது. அதன்படி […]
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை […]
தென் பண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரை இடத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை வினாழிக்கு 14,498 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை […]
பணவியல் கொள்கை என்பது அரசு மத்திய வங்கி அல்லது ஒரு நாட்டின் பணவியல் ஆணையத்தால் பணஅழிப்பு, பண இருப்பு பணத்திற்கான செலவு அல்லது வட்டி விகிதம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதாக அது பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் நிலைத்த தன்மைகளை சார்ந்த குறிக்கோள்களை அடைவதற்கான ஏற்பாடுகள் ஆகும். மேலும் பணவியல் கோட்பாடு எவ்வாறு மிகவும் அனுகூலமான பணவியல் கொள்கையை கைத்திறனுடன் உருவாக்குவது என்னும் ஆழமான பார்வையை கொடுக்கின்றது. பணவியல் கொள்கை ஒன்று நீட்டிக்கப்படும் கொள்கை அல்லது சுருக்கும் கொள்கையை குறிப்பதாகும். […]
சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை […]
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டதும் அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை 19 ஆம் தேதி அறிவித்தாா். அதன்பின், நடந்த முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் பதவி […]
இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அதிபர் கோத்தபயா சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கொண்டார். அவரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொது சொத்துக்கள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை […]
தமிழ்நாடு நாள் விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கில் தொல்லியல் துறை மற்றும் சில அளவைகள் துறை சார்பில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி 20 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அந்த கண்காட்சி வருகின்ற 24-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு விழா நடைபெற்ற தினத்தன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை மற்றும் நில அளவைகள் […]
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 24 உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஜூன் 18 வரை தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஜூலை 4 ம் தேதி வரை நீட்டித்து தேர்வு முகமை இயக்கம் அறிவித்திருந்தது. இதனால் நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் […]
தமிழகத்தில் 8,462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 2011-2012ம் ஆண்டில் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளுக்கு 1,590 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் சேர்த்து மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதை எதிர்நோக்கி கூடுதலாக 120 […]
பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்சி முடிவுகள் வெளியான பின் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அமைச்சர் பொன்முடி அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வதில் […]
பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் 31ஆம் தேதி இரவு வரை கால அவகாசம் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் நலனை கருதி 6 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் அரசு பேருந்துகள் இயக்கத் தொடக்க விழா பொன்னகரம் பேருந்து நிலையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இவர் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். ஜி.கே மணி எம்.எல்.ஏ முன்னிலை வகித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் […]
வியாபாரிகளுக்கான திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடைபாதை வியாபாரிகளுக்கான அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் ஸ்வநிதி திட்டம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த திட்டம் […]
சீனாவின் வணிக மற்றும் நிதி தலைநகராக திகழும் ஷாங்காய்நகரில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத்தொழில் கடும் இழப்பை சந்தித்து உள்ளது. இது சர்வதேச நிறுவனங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜீரோ கொரோனா கொள்கையை சீனஅரசு கடைபிடித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்த முழுஊரடங்கு ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஷாங்காய் மற்றும் சாங்சுனில் தொற்று பாதிப்பானது இப்போது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், பொருளாதார மையமாக விளங்கக்கூடிய […]
செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஏப்ரல் மாதம் மட்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி செகந்திராபாத் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் செகந்திராபாத்தில் இருந்து மே 2 முதல் ஜூலை 25 வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை […]
ராணுவ சட்டம் வருகின்ற 25-ந் தேதி முடிய இருந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ரஷியா போர் தொடுத்திருக்கின்ற நாளில் இருந்து (பிப்ரவரி- 24) உக்ரைனில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ராணுவ சட்டம் வருகின்ற 25-ந் தேதி முடிய இருந்த நிலையில், தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. ராணுவ சட்டத்தை நீட்டிப்பதற்காக சட்ட மசோதாவை அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் அதில் என்ன கூறப்பட்டுள்ளது, எந்த நாள் வரையில் […]
முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் மற்றும் எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் “டான்செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை ஒவ்வொரு வருடமும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி, 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கான தேர்வு வருகிற மே மாதம் 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் […]
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்ப்பதற்கு kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே ஏப்ரல் 13ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலமாக மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தினமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]
தமிழ்நாடு உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் நேற்று காலை முதலே இணையத் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக கோளாறு ஏற்பட்டது. இதனால் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க […]
மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கான கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மூன்று தவணையாக விவசாயிகளுக்கு 6000 ரூபாய் பணம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 20 ஹேக்டேருக்கு மேல் நிலம் வைத்திருத்தல் அவசியம். இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 10 தவணைகள் வரை விவசாயிகளுக்கு பணம் அவர்களுடைய வங்கி […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 444 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காவல் உதவி ஆய்வாளர் காலிப் […]
இந்தியாவில் உள்ள சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் “கொரோனா கவாச்”என்ற சிறப்பு கொரோனா பாலிசி திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது. இந்த பாலிசியில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் இணைந்து பயன்பெறலாம். இதற்கு முன்னதாக 2022ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா பிரச்சனை வந்ததால் பொது மக்களை காப்பதற்காக இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. […]
நகை வாங்குவதற்கு 50% தள்ளுபடி வழங்குவதாக ஜாய் ஆலுக்காஸ் ஸ்டோர் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கியதன் காரணமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்பின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இதனால் நகை வாங்குவோர் பெரும் குழப்பத்தில் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் நகைகளுக்கான 50 தள்ளுபடி சலுகையை மேலும் நீட்டிப்பதாக பிரபல நகை விற்பனை ஸ்ட்ரோரான ஜாய் ஆலுக்காஸ் அறிவித்துள்ளது. இதன்படி ‘incredible 50’ எனப்படும் சலுகை மார்ச் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையின் […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு மே மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு, […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதை தொடர்ந்தே வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ராமேஸ்வரம் -செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து ஏப்ரல் 7, 16, 21, 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2,9,16,23,30, ஜூலை […]
முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த கல்வியாண்டில் பிரதமரின் தொழிற்கல்விக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனை ஊக்கப்படுத்தும் பொருட்டு இதற்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421 2971127 என்கிற எண்ணில் […]
தமிழகத்தில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி500 பி கல்லூரி தொழில்நுட்ப கல்லூரி நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தை நீட்டிக்க பேராசிரியர் குழுவை நேரில் அனுப்பி ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. 20 மாணவருக்கு ஒரு பேராசியர் உள்ளாரா, உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா என பேராசிரியர்கள் ஆய்வு செய்த பிறகே கல்லூரிக்கான அங்கீகாரத்தை நீட்டிப்பது பற்றி […]
தமிழக அரசு பள்ளிகளில் 1,596 பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 1,597 கூடுதல் காலிப் பணியிடங்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே அனுமதி காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் மூன்றாம் ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ரயில் எண் 06426/ 06425 நாகர்கோவில் ஜங்ஷன் – திருவனந்தபுரம் சென்ட்ரல் முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் (இன்று) 11ஆம் தேதி முதல் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலில் 8:15-க்கு சென்று, 8:20க்கு அங்கிருந்து புறப்படும். இதையடுத்து கொல்லத்திற்கு காலை 10:25 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் ரயில் எண் 06427 கொல்லம் ஜங்ஷன்- நாகர்கோவில் ஜங்ஷன் தினசரி முன்திவு இல்லாத […]
நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. இந்த நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் வருகின்ற 14-ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சங்கராந்தி விழாவை முன்னிட்டு மாநில அரசு கடந்த மாதம் 18 முதல் 31 […]
வங்கிகளின் சிறு குறு தொழில் முனைவோர்களாக பதிவு செய்தவர்கள், தனிநபர் முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள், பதிவு செய்த நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்தவர்கள் என பலருக்கும் இந்த கடன் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சிறு குறு தொழில் முனைவோருக்கு கடன் நிலுவை தொகையில் 20% வரை அல்லது 25 கோடி வரை கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 3 லட்சம் கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர […]
ஹஜ் பயணம் செய்யும் பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரை செல்வதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஹஜ் விண்ணப்பத்தை www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ஹஜ் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம். இன்று கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இரவு நேர […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]
மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையின் படி நேற்றைய கோவிட் -19 நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 22,645 ஆக பதிவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓமைக்ரான் எனப்படும் மாறுபட்ட கோவிட் […]
இந்தியாவில் கடந்த 2020 ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பொருளாதார ரீதியாக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அதுமட்டுமில்லாமல் வேலை கிடைப்பது அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவே பொருளாதார வளர்ச்சியின் மீட்டெடுக்கவும், நாட்டு மக்களின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், வேலைவாய்ப்புகள் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஆத்மநிர் பாரத் ரோஜ்கார் யோஜனா என்ற வேலை வாய்ப்பு திட்டத்தை 2020 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பதற்காகவும், […]
2021- 22 ஆம் ஆண்டிற்கான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 10ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் அறிக்கை வெளியிட்டுள்ளன அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் […]
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. விழுப்புரம் ,நீலகிரி மண்டலங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு நீட்டித்து அறிவித்துள்ளது. பென்ஷன் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்வு சான்றிதழ் என்பது ஓய்வு ஊதியம் பெறுபவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று. வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் தொடர்ந்து பென்ஷன் பெற முடியாது. ஏற்கனவே வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி தேதியை டிசம்பர் […]
ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குனர் சேது ராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு ஜனவரி 30ஆம் தேதி நடத்தப்பட இருந்தது இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரி பல்வேறு கோரிக்கைகள் வந்ததையடுத்து மாணவர்களின் நலன் […]
2021-22 ஆண்டிற்கான ஜிஎஸ்டி வருடாந்திர கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ட்விட்டரில் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி 9 படிவம் மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியிலிருந்து 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் என்பது ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள வரி […]
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பி.எப். சந்தாதாரர்களின் இ-நாமினேஷனுக்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. டிசம்பர் 31 க்குப் பிறகு நியமன வசதி கிடைக்கும் என்று இ.பி.எப்.ஓ. ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதில், இபிஎப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31க்குப் பிறகும் இ-நாமினேஷன் வசதி மூலம் வாரிசுதாரர்களை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளது. முன்னதாக டிசம்பர் 31ம் தேதிக்குள் மின்னனு பரிந்துரையை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பலரால் பரிந்துரைக்கப்பட்டவரின் விவரங்களைச் சேர்க்க […]
ஒரு நிதி ஆண்டில் ஒரு நபர் சம்பாதித்த ஒட்டு மொத்த வருமானம் எவ்வளவு என்பதை அரசிடம் தெரிவிப்பதுதான் வருமான வரி தாக்கல். இதில் வருமானத்திற்கு ஏற்ப வருமான வரி செலுத்த பட்டிருப்பதையும் அரசிடம் தெரிவிக்க வேண்டும். இந்தநிலையில் 2021-22-ஆம் ஆண்டுக்கான வருமான வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தியவர்களுக்கு, அதை சரி பார்ப்பதற்கான கால அவகாசம் 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ITR-V படிவத்தை நிறைய பேர் இன்னும் தாக்கல் செய்யாததை கருத்தில்கொண்டு. இச்சலுகை […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து, பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மேலும் பொதுமக்கள் பொருளாதார ரீதியாகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அரசின் கடுமையான முயற்சியாலும், தடுப்புசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாலும், கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த […]
பொதுப் போக்குவரத்து ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு, தகுதிச்சான்று, அனுமதி சீட்டு உள்ளிட்டவைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன பதிவு உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாகன தகுதி சான்றிதழ், அனுமதிச்சீட்டு, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் ஆகிய ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சகம் […]