டெல்லி உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நடப்பாண்டில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அதற்கான ரிசல்ட் அனைத்தும் வெளியானது. இந்த தேர்வில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்று எடுத்ததால் தனக்கு கருணை அடிப்படையில் தான் விடையளிக்காமல் விட்ட தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என தேசிய தேர்வு […]
Tag: நீட் தேர்வு
நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இருளர் இன மாணவி மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சூலூர் வட்டம் அடுத்த தும்பிப்பட்டி கிராமத்தில் பாலன் – ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் ஸ்ரீமதி (20). இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்களது மகள் ஸ்ரீமதி கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவராகி மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற […]
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்திருக்கின்றார். பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனை அடுத்து விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்க கோரி மத்திய அரசிற்கும் தேர்வு முகமைக்கும் மனு அனுப்பியுள்ளார். அவரது மனு பரிசீலிக்க […]
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவறவிட்டிருக்கிறார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 92 மதிப்பெண்கள் பெற்றவர் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை வழங்க கோரி மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் மனு அளித்து இருந்தார். அவர் மனு பரிசீலிக்கபடாத நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். […]
திராவிடவியல் கோட்பாடுகள் திராவிட மாடல் நிர்வாகம் போன்றவற்றை பற்றி சமூக வலைதளங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் எழுகின்ற நியாயமான கேள்விகளுக்கு உங்களில் ஒருவன் ஆன்சர் தொடரில் பதிலளிக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அதன்படி. கேள்வி: திமுக பாஜக வோடு சமரசமாக போய்விட்டதாக சொல்கின்றார்களே.? பதில்: இப்படி சொல்வதை பாஜகவே ஏற்காது. கேள்வி: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா அல்லது முடியாதா.? பதில்: முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ஆனால் தாமதமாவதால் நடக்காது என […]
நீட்தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்ற 2020-ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தது. இப்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டுமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி விரிவான புள்ளி விபரங்களை தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த ரிட்மனுவை உச்சநீதிமன்றம் நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு சமீபத்தில் விசாரித்தது. இந்நிலையில், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட்டால் தங்கச்சி அனிதா இறக்கும்போது திமுக எதிர்க்கட்சியாக இருக்குது. அப்போது திமுகவினர் எப்படி பேசுனாங்க ? அப்படின்னு தெரியும். அதே மாதிரி காவல்நிலைய மரணங்கள் எல்லாம் இவர்களுடைய ஆட்சியில் எவ்வளவு நடக்குது. ஆனால் பென்னிக்ஸ் – ஜெயராஜ் காவல்துறை மரணத்துக்கு திமுக எப்படி பேசினாங்க ? அப்படின்னு தெரியும். நான் என்ன சொல்லுவேன் அப்படின்னா… பிள்ளைகளுக்கு நான் அன்பாக வேண்டிக் கொள்வது என்னவென்றால் ? உயிரைக் […]
தமிழகத்தில் நீட் இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்து தான் ஆக வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,வழக்கமாக டிசம்பர் மாதத்தில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுதும் மொழியாக தமிழ் மற்றும் […]
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வு பயத்தால் ஏராளமான மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். மேலும் தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் நீட் தேர்வில் ரத்து செய்யக்கூடிய தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடைப்பில் வைத்துள்ளார். இந்நிலையில் திருமங்கலம் அருகிலுள்ள ஆலம்பட்டியில் தனியார் கல்லூரி ஒன்றில் கல்வி […]
நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில், 56.3% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வை தமிழகத்தை சேர்ந்த 1,32,167 மாணவர்கள் எழுதியிருந்தனர். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் குறித்த தகவல் […]
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களின் 35 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு மத்திய அரசால் நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முறை நீட் தேர்வுக்கு 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் 17 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதப்பட்டது. தமிழில் […]
தமிழகத்தில் அரசு நீட் தேர்வுக்கான தரமான இலவச பயிற்சி வழங்க வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, நீட் தேர்வில் அரசு பள்ளியை சேர்ந்த 80 சதவீதம் மாணவர்கள் தோல்வி அடைந்தது மிகவும் வேதனையான ஒரு விஷயம். இந்த பிரச்சனையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான […]
தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை சென்னை தி நகரிலுள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது “நீட்தேர்வை வைத்து பா.ஜ.க அரசியல்செய்யவில்லை. கடந்த 2016, 2017, 2018 போன்ற ஆண்டுகளின் ஆரம்பத்தில் நீட்தேர்வெழுத கடினமாகதான் இருந்தது. எனினும் அது சரிசெய்யப்பட்டது. மாணவர்களின் கைகளையும் , கண்ணையும் கட்டி வைத்துவிட்டு தமிழ்நாடு அரசு எந்த பயிற்சியும் அளிக்காமல் அவர்களை நீட்தேர்வை எழுத வைக்கின்றனர். தி.மு.க-வில் உள்ள குடும்பத்தினர் பிள்ளைகள் கவர்னர் கோட்டாவில் மருத்துவம் படித்தனர். […]
நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு 490 நகரங்களில் 3500 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சௌந்தர்ராஜன் என்ற மாணவர் படித்தார். இவர் 503 மதிப்பெண்கள் பெற்று நீட் […]
நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவர் திரிதேவ் […]
நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் ராஜஸ்தானி சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்புகளுடன் அகில இந்திய அளவில் முதலிடம் […]
நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் அனைவரது மன நலனை கண்காணிப்பதற்கு அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, தமிழகத்தில் 2017 ஆம் வருடம் முதல் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2022-ம் வருடத்திற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரத்து […]
நீட் தேர்வால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. நேற்று நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் திருமுல்லைவாயிலை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் மகள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில் அடுத்த சோழபுரம் இந்திரா நகரில் வசிப்பவர் அமுதா. இவர் ஆவடி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் லக்ஷ்னா ஸ்வேதா. கடந்த 2020 ஆம் ஆண்டு […]
நீட் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியான நிலையில், தமிழகத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த லக்ஷனா ஸ்வேதா(19) நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதா முதல் லக்ஷனா ஸ்வேதா வரை பல உயிர்களை காவு வாங்குகிறது நீட் என்ற கொடூர அரக்கன். தற்கொலை ஒருகாலத்திலும் தீர்வாகாது என்பதை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சென்னை சைதாப்பேட்டையில் மார்க்கெட்டை ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர் சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட் என்பது வரலாற்று சிறப்புமிக்க வணிக வளாக பகுதி தற்போது மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற இருப்பதால் இங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் ஒரு மாத காலத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் அவர்களுக்கான கடைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு கடந்த 2017 ஆம் வருடம் அதிமுக […]
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 497 பகுதிகளில் அமைக்கப்பட்ட 3570 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளுக்காக பலரும் காத்திருந்த நிலையில் இன்று நீட் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் […]
நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். சில மையங்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி விடைத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நாளை என்ற […]
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டதாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி முறை கேட்டில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு ஒன்று கோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் சிபிசிஐடி சிபிஐ தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளை பரிந்துரை செய்திருக்கின்றனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் தங்களின் புகைப்படம் கைரேகை போன்றவற்றையும் அத்தோடு கருவிழியையும் பதிவு செய்திட […]
கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்றக்கோரி தேர்வு கண்காணிப்பாளர்கள் நடந்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஜுலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வின்போது கேரளாவின் கொல்லத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்கு முன், உள்ளாடைகளை கழற்ற கட்டாயப்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வை நடத்துகிறது. அன்று, மதியம் 2:00 மணி முதல் மாலை […]
தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கில் உறுதியாக இருப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “1982 ஆம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றன. 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் […]
தமிழ்நாட்டில் மாநில கல்வி கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணாநகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல கருத்துக்களை தெரிவித்தார். அப்போது “நீட் தேர்வை வெறும் பத்தாயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலையில் பாடத்திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. […]
தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை நடைபெறும். நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மட்டும் இல்லை, மாணவர்களின் நன்மையை கருதியும் பொறியியல் கலந்தாய்வு நீட்டித்திருக்கிறோம். பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, கலந்தாய்வு சமூக நீதியின் அடிப்படையில் நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம். சரியான […]
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2 ம் வருடத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கியுள்ளார். அவருடன் சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாசுபிரமணியன் கூறியதாவது மக்களை தேடி மருத்துவம் கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அரசு மருத்துவம் அனைவருக்கும் போய் […]
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர “நீட்” எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான நீட்தேர்வு நாடு முழுதும் சமீபத்தில் நடந்தது. தமிழகத்தில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் இந்த தேர்வு எழுதினர். இதனிடையில் தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் போக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. நாடு முழுதும் நடைபெற்ற இந்த தேர்வை 18,72,343 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 17,78,725 நபர்கள் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இந்த […]
பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடந்த 17-ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் பிறகு மீதமுள்ள 38 கேள்விகள் NCERT பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தம் உள்ள 200 மதிப்பெண்களில் விலங்கியல், தாவரவியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்படும். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பாடத்திட்டத்தில் […]
பிளஸ்- 2 முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகள் ஆகியவற்றில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அவசியம் ஆகும். இந்த வருடத்துக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, நீட் நுழைவுதேர்வு சென்ற ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3,500 மையங்களில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 18நகரங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாக முதற்கட்ட தகவலில் […]
நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை கழட்ட வற்புறுத்திய சம்பவம் தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. நாடு முழுவதும் 10 லட்சம் மாணவியருக்கு உட்பட 18.72 […]
நீட் தேர்வு மையத்தில் ஒரு மாணவியின் உள்ளாடைகளை கழட்ட வற்புறுத்தியதாக மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒருவர் தனது மகளை நீட் தேர்வு எழுதுவதற்கு கேரளாவின் மார்க்கோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்ற வளாகத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொரு மாணவ மாணவியரையும் தனித்தனியாக பரிசோதித்தனர். மெட்டல் மூலம் பரிசோதனை செய்தலில் மாணவிகளின் உள்ளாடைகளில் […]
தேசிய தேர்வுமுகமை வாயிலாக மருத்துவ படிப்புக்கு வருடந்தோறும் தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-2022 (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்துக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மற்றும் ஆயுஷ் போன்ற படிப்புகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. சென்ற வருடங்களில் நீட்தேர்வுக்கு தூத்துக்குடியில் தேர்வுமையம் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாணவர்கள் நெல்லை மாவட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதினர். இதனால் தூத்துக்குடியில் நீட்தேர்வு மையங்கள் அமைக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வருடம் தூத்துக்குடியை சேர்ந்த […]
நாடு முழுவதும் நேற்று நடந்த மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதில் தஞ்சாவூரில் தேர்வு எழுதிய 68 வயது ராமமூர்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆன அவர் தனக்கு சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாலும், இளம் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் நீட் தேர்வு எழுத வந்ததாக கூறியுள்ளார். கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராமமூர்த்தி, தான் இதுவரை 28 […]
நாடு முழுவதும் நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் ,ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறு முடிந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ், […]
நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து […]
இந்தியா முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த […]
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் ரயில்வே நிலையம் அருகே எத்திராஜ் நகரை சேர்ந்த நடராஜன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிஷாந்தி கடந்த +2 தேர்வில் 529.5 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் […]
தஞ்சையை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரும் வழக்கறிஞருமான 68 வயதான ராமமூர்த்தி என்பவர் நாளை மறுநாள் நடைபெற உள்ள நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளார். படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்துள்ளார். அதாவது 28 டிகிரி முடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது நீட் தேர்வு எழுதுவதின் மூலம் தனது நீண்ட கால ஆசையான டாக்டராக வேண்டும் என்ற கனவுக்கு தொடர்ந்து வெளிச்சம் கொடுத்து வருகிறார். இளைஞர்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார். […]
நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கேரளா, அசாம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களை சேர்ந்த 15 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். சில மாணவர்களால் செல்ல இயலவில்லை என்பதற்காக தேர்வை ஒத்திவைக்க கோருவது ஏற்புடையதல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். வழக்கு மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அபராதம் ஏதும் […]
வரும் 17ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்களின் ஹால்டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுவர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அதில் வெப்பநிலை அதிகமாக இருந்தால், தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு முடிந்த உடன் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். […]
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு கடந்த மே மாதம் 20ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. […]
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ள விவரம் குறித்து அறிவிப்பு வெளியாகியது. அதனை மாணவர்கள் https://neet.nta.in/ என்ற இணையதளத்தில் மையங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். […]
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ள விவரம் குறித்து அறிவிப்பு வெளியாகியது. அதனை மாணவர்கள் https://neet.nta.in/ என்ற இணையதளத்தில் மையங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். […]
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ள விவரம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனை மாணவர்கள் https://neet.nta.in/ என்ற இணையதளத்தில் மையங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் […]
மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான நீட்தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மே 20ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நீட் மருத்துவ நுழைவு தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஒரே தேதியில் பல தேர்வுகள் நடப்பதால் […]
மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான நீட்தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மே 20ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் ஏதாவது திருத்தம் இருந்தால் இன்று இரவுக்குள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை […]
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல் நகர பாஜக மற்றும் தனியார் பள்ளி இணைந்து தனியார் பயிற்சி மையத்தின் சார்பாக இலவச நீட் பயிற்சி வகுப்புகளை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு மாணவர்களுக்கு நீட் பயிற்சி குறித்த கையேடுகளை அவர் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், இந்த வருடம் தமிழகத்திற்கு சாதனை வருடம். இந்தியாவில் கிட்டத்தட்ட 18 லட்சம் பேரும் தமிழகத்தில் 1.42 லட்சம் பேரும் நீட் தேர்வு […]
நீட் தேர்வுஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் மே 27ம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி […]