பெரும் எதிர்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த வருடத்துக்கான நீட்தேர்வு நடந்துமுடிந்து சென்ற இரு நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவு வெளியாகிய தினத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பது போல் இருப்பதாகவும், மாணவர்கள் எவ்விதமான முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதில் மிக கவனத்துடனும், அச்சத்துடனும் இருந்நத்தாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்தார். இந்நிலையில் அச்சமடைந்தது போல் நீட்தேர்வு முடிவுகள் வெளியாகிய மறு நாளில் சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் […]
Tag: நீட் தேர்வு பயம்
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகில் குலசேகர மங்கலம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி அமல்ராஜ் (54). இவருக்கு வெண்ணியார் (48) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ராஜலட்சுமி (21) என்ற மகளும், உதயஜோதி (19) என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ராஜலட்சுமி பிளஸ்-2 படித்து விட்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்காக சென்ற 2 வருடங்களாக நீட்தேர்வு எழுதினார். இதில் மாணவி தோல்வியடைந்ததால் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து 3-வது […]
நீட் தேர்வு பயத்தின் காரணமாக மதுரை மாவட்ட காவல் உதவியாளர் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நீட் தேர்விற்கான பயம் இன்னும் மாணவர்களை விட்டு விலகவில்லை. அதனால் தான் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் தற்பொழுது தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு குறித்த மன அழுத்தம் காரணமாக அதிக தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம், தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பை சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளராக […]