Categories
மாநில செய்திகள்

இந்தியாவுக்கே வழிகாட்டும் துணிச்சலான முடிவு…. திருமாவளவன் பாராட்டு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர் நுழைவுத் தேர்வை ரத்து செய்தும் பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ பட்டியல் சேர்க்கை நடத்தப்படும் என அறிவித்தும் தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள சட்ட மசோதாவை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஒட்டு மொத்த இந்தியாவிற்கே வழி […]

Categories

Tech |