நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. […]
Tag: நீட் தேர்வு
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பதற்கான கோரிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக எம்பிக்கள் முன்வைத்தனர் . கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி […]
நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவு தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவ படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் […]
நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து பாஜக தரப்பில் கலந்துகொண்ட வானதி ஸ்ரீனிவாசன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியதாவது, தமிழக அமைச்சரவையின் அறிவுரையின் படி தான், தமிழக கவர்னர் செயல்பட வேண்டும். அதற்கு புறம்பாக செயல்பட்டால், அதற்குரிய […]
கனிமொழி எம்.பி. நீட் தேர்விற்கு பாஜக ஆதரவு தெரிவிப்பது தமிழர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்று கூறியிருக்கிறார். தி.மு.கவின் எம்பி கனிமொழி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, தி.மு.க. மட்டுமல்லாமல், பல அரசியல் இயக்கங்கள் மற்றும் மக்கள் எதிர்க்கும் நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமாக பாதிப்படைகிறார்கள். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை. எனவே, அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து முதல்வர் பல தடவை பேசியுள்ளார். […]
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மீண்டும் ஆளுனரை சந்திக்கப் போவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியதாவது, “உள்துறை அமைச்சரிடமிருந்து அழைப்பு […]
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மீண்டும் ஆளுனரை சந்திக்கப் போவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியதாவது, “உள்துறை அமைச்சரிடமிருந்து […]
நீட் தேர்விற்கு எதிரான தீர்மானம் குறித்த கூட்டத்திலிருந்து, பாஜக சார்பில் பங்கேற்ற வானதி வெளிநடப்பு செய்தார். இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த ஐந்தாம் தேதி அன்று, தொடங்கியது. இக்கூட்டத்தின் இரண்டாம் நாளில் நீட் தேர்வை விலக்குவதற்கான அரசின் நிலை தொடர்பில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் நம் போராட்டம் சிறிதளவும் பின்வாங்காமல் முன்னோக்கி செல்லவேண்டும். இதற்கான, நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நாளை மறுநாள் கூட்ட தீர்மானித்திருக்கிறோம். […]
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்தது . நீட் விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்தது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான உரிமையை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்து விட்டது. நீட் நுழைவுத்தேர்வு பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக மாற்றுகிறது. கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ளதாகவும் வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே இது சாதகமானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த […]
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் பேசியபோது, தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த 6-ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்றும், நீட் தேர்வு கூட்டாட்சித் தத்துவத்தை […]
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து ஜனவரி 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துக்கொள்ள வேண்டுமென்று முதல்வர் முக.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், நீட் […]
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து ஜனவரி 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துக்கொள்ள வேண்டுமென்று முதல்வர் முக.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஜி.கே.மணி நீட் தேர்வு […]
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து ஜனவரி 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துக்கொள்ள வேண்டுமென்று முதல்வர் முக.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்றும், நீட் தேர்வு கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் […]
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கிய நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் பேசிய ஆளுநர் நீட் போன்ற நுழைவுத்தேர்வு தேவையற்றது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நீட் விலக்கு குறித்த மசோதாவை உள்துறை அமைச்சருக்கு அனுப்பாத ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவியை சரமாரியாக சாடியுள்ளார். மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. முதலமைச்சரின் முயற்சியால் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு இலவச தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. நீட் தேர்வு தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 2018 முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் வைத்து மருத்துவத்துறையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேர […]
நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை சேர்ந்த ஜெயா என்பவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் நீட் தேர்வு எழுதினார். ஆனால் தேர்வில் 69 மதிப்பெண் மட்டுமே பெற்று அவர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக மன வருத்தத்துடன் இருந்த அவரை அவரின் பெற்றோர்கள் திருப்பூரில் உள்ள […]
பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவ கல்லூரியில் சேருவதற்காக மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு […]
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு 15 பேர் முறைகேடு செய்துள்ளனர் என ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை உறுப்பினர் சின்ராஜ் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக விவரங்களை கேட்டறிந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சகம், தேசிய தேர்வு முகமையின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 15 பேர் […]
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் அறிமுகம் செய்தார். நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் எனும் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் எல்லா மக்களும் நீட்தேர்வு சம வாய்ப்பு வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கிராமப்புற மற்றும் ஏழை மக்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக நீட்தேர்வு அமைந்துள்ளது என்று முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. […]
நீட் தேர்வால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறதா.? என டி ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நீட் போன்ற கல்வி சம்பந்தமான சில தேர்வுகளால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா.? என மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். திமுக குழு தலைவரான டி. ஆர் .பாலு மக்களவையில் சரமாரியாக […]
மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்று திமுக எம்பி டி ஆர் பாலு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது: “விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் எரிபொருள் விலை உயர்வு. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். குடியுரிமை சட்டம் தொடர்பாக அவையில் பேச நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை திரும்பப்பெற வேண்டும். மூன்று வேளாண் […]
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசி வருகிறார். இதில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் […]
வேளாண் சட்டங்கள் ரத்து செய்ததை தொடர்ந்து நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும் என்ற கேள்வி பரவலாக இருந்து வருகிறது. விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். டெல்லியில் போராட்டம் நடத்திவரும் அவர்களுடன் மத்திய அரசு பத்து கட்டங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் அத்தனையும் தோல்வியில் முடிந்தது. இந்தப் போராட்டத்துக்கு உலக அளவில் ஆதரவுகள் வலுத்த போதிலும், […]
தொடரும் மாணவர்கள் தற்கொலையை தடுக்க இனியும் காலம் கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். நீட் தந்த மன அழுத்தத்தால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி சேர்ந்த தம்பி சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து பெரும் துயரம் அடைந்தேன். ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்த வரும் இந்த கொடும் நிகழ்வுகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தங்கை அனிதா […]
தமிழகத்திற்கு முல்லை பெரியாறு அணையானது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையில் இருந்து அதிகபட்சமாக 142 அடி நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தரவை கடந்த ஆட்சியில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் முல்லை பெரியாறு அணை 142 அடி நீரை எட்டுவதற்கு முன்னதாகவே கேரளா அமைச்சர்கள் நீர்வளத்துறை […]
“நீட் தேர்வில்” அகில இந்திய அளவில் 43-வது இடத்தை பிடித்து மாணவர் சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதிலும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் அகில இந்திய அளவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை ரமணி நகரைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஊழியர் ராமச்சந்திரன் மகன் அரவிந்த் என்பவர் 710 மதிப்பெண்களை பெற்று 43-வது இடத்தை பிடித்துள்ளார். இதனை அறிந்த அரவிந்த் மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். […]
நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கீதாஞ்சலி மற்றும் பிரவீன் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். தேசிய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ என்ற பெயரில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டு அதில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேசிய தேர்வு முகமை NEET […]
கோவையில் கீர்த்திவாசன் என்ற மாணவர் நீட் தேர்வு முடிவு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணத்துக்கடவு, முத்தூர் கிராமத்தில்கீர்த்தி வாசன் என்ற மாணவர் ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெறாத நிலையில் இந்த வருடம் நீட் தேர்வு எழுதியுள்ளார். இதையடுத்து தேர்வு முடிவிற்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக தொடர்ந்து மாணவர்கள் […]
ஒடிசா முதல் மந்திரியுடன் நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காக கனிமொழி எம் பி சந்தித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கியுள்ளார். தமிழக சட்டசபையில் நீட்தேர்வை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், பாஜக ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களை ஒன்றிணைத்து நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை, திமுக […]
நீட் தேர்வில் விலக்கு கோரி கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளது கவனித்தை ஈர்த்துள்ளது. நீட் தேர்வால் பல்வேறு தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. மேலும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை சதவீதமானது பெருமளவில் குறைந்து வருகின்றது. இதனை சரி செய்யும் நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்துக்கு […]
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைப்பதில்லை. இதனால் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையின் போது நீட்தேர்வு விளக்கு பெரும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அறிக்கையில் அறிவித்திருந்தது. அதன்படி பட்ஜெட் கூட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட […]
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை தடுக்கும் வகையில் கல்வித்துறையும் மற்றும் சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் மாணவர்களின் தற்கொலை செய்யும் எண்ணத்தை தடுத்து தன்னம்பிக்கை வளர்ப்பதற்காக ‘ஜெயித்துக்காட்டுவோம்’ […]
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை தடுக்கும் வகையில் கல்வித்துறையும் மற்றும் சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நீட் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
சென்னை தி நகரில் உள்ள தியாகராயர் அரங்கில், “ஜெயித்துக்காட்டுவோம் வா” என்ற தலைப்பில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உமா சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேச்சாளர் சுகி சிவம், நடிகர் ஆர்ஜே பாலாஜி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் மீது நம்பிக்கை […]
நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாகவும் 12 மாநில முதலமைச்சர்களை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் விலக்கு பெறுவது தொடர்பாக 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்துடன் நீட் தேர்வு தொடர்பான ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ கே ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையையும் இணைத்து அனுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் […]
நீட் தேர்வு தொடர்பாக 12 மாநில முதலமைச்சர்களின் ஆதரவைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நீட்தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும். மாநில அரசின் மருத்துவ நிறுவனத்தில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. […]
தமிழக மத்திய அரசு நீட் தேர்வை கைவிடும் வரை மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டாம் என்று மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சீனிவாச திருமண மண்டபத்தில் வைத்து நீட் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், நீட் தேர்வு வேணுமா? வேண்டாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தட்டும் .ஆனால் மாணவர்கள் நீட் வேண்டாம் என்று போராட்டங்களை […]
இந்தியாவில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதது. இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் நீட் எனப்படும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும் தொடர்ந்து நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த 12ம் […]
நீட் தேர்வுக்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே,மாணவர்களின் உத்தேச மதிப்பெண்களை நீட் பயிற்சி மையங்கள் விளம்பரமாக வெளியிட்டுள்ளதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு நடைபெற்று முடிந்து இன்றுடன் இரண்டு வாரம் நிறைவு பெற இருக்கிறது. இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் தங்களது நீட் தேர்வு மையங்களில் பயின்ற மாணாக்கர்களின் பெயிட்டர் மார்க்ஸ் எனப்படும் உத்தேச மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை நாளிதழ்களில் தனியார் பயிற்சி மையங்கள் விளம்பரமாக வெளியிட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு நீட் பயிற்சி […]
நீட் தேர்வு மோசடிகளின் கூடாரம் என்று சாடி உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கூடாது என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டிய மாநிலத்தை மையமாக வைத்து டெல்லியிலும், ஜார்கண்டிலும் நடத்தப்பட்டதாக கூறப்படும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் மோசடி தகவல் குறித்து வெளியான தகவல்கள் பேரதிர்ச்சி அளிக்கிறது. நீட் தேர்வை மோசடிகளின் கூடாரமாக மாறி இருப்பது மாணவர்களிடம் நம்பிக்கையின்மை ஏற்படுத்தியிருக்கிறது. நீட் தேர்வு மோசடிக்காக போலி சான்றிதழ், அடையாள […]
நீட் தேர்வை குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிபதி ஏ.கே.ராஜன் வெளியிட்ட அறிக்கையில் நீட்தேர்வால் ஏற்பட்ட தீய விளைவுகள் பட்டியலிடுப்படுகிறது. அதன்படி தமிழ் வழியில் பயின்று மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கையானது 14.4 சதவீதத்தில் இருந்து 1.7 சதவீதமாக சரிந்துள்ளது. இப்புள்ளி விவரங்களின் மூலம் சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் இத்தேர்வானது உயிர்க்கொல்லி என்பது தெளிவாகிறது. நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவ படிப்பில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களைவிட சிபிஎஸ்சி மற்றும் […]
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரில் மாதன் மற்றும் அம்பிகாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் விக்னேஷ் (19). இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தான். கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அந்தத் தேர்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் மாணவன் இருந்துள்ளான். அதனால் கடந்த சில நாட்களாகவே […]
தமிழகத்தில் ஆங்கில வழியில் பயின்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பதைவிட தமிழர்களுக்கு வேறு அவமானம் இருக்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிட்டுள்ள அறிக்கையில் , நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மருத்துவப் படிப்பில் சேரும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையானது எந்த அளவிற்கு குறைந்து இருக்கிறது என்பதை பற்றி புள்ளி விவரங்கள் நீதியரசர் ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கை ஏற்கனவே கடந்த ஆண்டு […]
தமிழக அரசானது நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை குறித்து ஆராய கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அமைத்துள்ளது. இக்குழு செய்த ஆய்வில் ஏ.கே.ராஜன் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவானது நம் நாட்டில் இன்னும் நீட் தொடர்ந்தால் நாடு […]