தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து விடும் என்று ஏ.கே ராஜன் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜூன் 10ஆம் தேதி நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவித்து, அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல்வரை சந்தித்து இது […]
Tag: நீட் தேர்வு
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கத்தைப் பற்றி ஆராய்வதற்காக நீதியரசர் ஏ .கே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிடம் பல தரப்பினர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அதன் பின்னர் பல தரப்பினர் கருத்துக்கள் மற்றும் தங்களுடைய பரிந்துரை ஆகியவற்றையும் தயார் செய்து முதல்வர் மு.க ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் […]
ஈரோட்டில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “தமிழகம் முழுவதும் நேற்று நண்பகல் 12 மணிவரை 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் 56 சதவீதமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலுந்து தற்போது வரை நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் மாணவர்களிடம் தற்கொலையானது ஒரு முடிவல்ல, மாணவர்கள் தைரியமாக வாழ்ந்து காட்ட […]
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்த செய்வது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர் , தமிழகத்தில் கடந்த 19 நாட்களிலே 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் முதல் டோஸ் 56% மட்டுமே போட்டுள்ளனர். இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு […]
மாணவ, மாணவிகளுக்காக சூர்யா பேசிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் கூட தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் பாஸ் ஆகாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை தொடர்ந்து இதே போன்று பலர் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு வருவதால் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக […]
மாணவச் செல்வங்கள் யாரும் அவசரப்பட்டு தகாத முடிவுகளை எடுக்க வேண்டாம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் நம்மால் வெற்றி பெற இயலாது என்ற விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு காலங்களில் இதுவரை இந்த வாரத்தில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது நம் மனம் கலங்க வைக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் […]
சென்னையில் ராமசாமி படையாட்சியார் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சிலை மற்றும் உருவ படத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் வேளாண் அமைச்சர் எம். ஆர் .கே. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு செய்தியர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி உள்ள மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போதுவரை 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளிடம் தொலைபேசி மூலமாக […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் சிகார் பகுதிகளில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பதிலாக போலியான நபர்களை, மோசடி கும்பல் ஒன்று தேர்வு எழுத வைப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தத்தின் பேரில் அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் 21 மருத்துவ மாணவர்களை இரு வேறு இடங்களில் கைது செய்தனர். அவர்களை சோதனை செய்ததில் சந்தேகிக்கும் வகையில் இருந்த என்-95 முக கவசத்தின் உட்பகுதியில் மைக்கை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவர்களை விசாரித்ததில் ஆன்லைனில் தகவல் […]
நீட் தேர்வு குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு தொடங்கி இரு நாட்களுக்குள் 2 பேர் தற்கொலை செய்துள்ளது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும், மாணவர்களின் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டிய கல்வியே அவர்களின் மரணத்துக்கு காரணமாக இருக்க கூடாது. மேலும் நீட் தேர்வானது தமிழக மாணவர்களுக்கு பொருத்தமில்லாதது மற்றும் தேவை இல்லாத பயத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது. மாணவர்கள் எந்த சூழ்நிலையும் எதிர்த்து போராடவும், நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்யாமலும் மன உறுதியுடன் இருக்கவேண்டும். […]
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தினால் சேலத்தைச் சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி என அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீட் தேர்வி எழுதிய மாணவி சவுந்தர்யா, தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் […]
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத இருந்த சேலத்தை சேர்ந்த மாணவன் தனுஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து நேற்று அரியலூரை சேர்ந்த மாணவி நீட் தேர்வை எழுதி முடித்து விட்டு, அந்த அச்சத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் எடுக்கும் விபரீத முடிவை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலின் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு பயந்து மன உளைச்சலால் மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் சேலத்தில் ஒரு மாணவர் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவர்கள் இது போன்ற விபரீத தேர்வுகளை எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அனைத்து மாணவர்களுக்கும் நம்பிக்கை […]
அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரின் மகள் கனிமொழி நாமக்கல் கீரீன் கார்டன் பள்ளியில் 12 ஆம் படித்து முடித்து இறுதி தேர்வில் 562.28 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில் கனிமொழி நேற்று முன்தினம் நடந்து முடிந்த நீட் தேர்வை தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் எழுதினார். நேற்று முழுவதும் தந்தையுடன் இருந்த மாணவி […]
தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் ஈபிஎஸ் இடையே விவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பிறகு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நீட் […]
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இறுதிநாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்ட மசோதாவை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்த பின்பு, பேசிய அவர், நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. கடந்த […]
கடந்த ஆட்சியில் நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான வழக்குகள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சட்டப்பேரவையின் தொடக்கத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மேலும் பல அம்சங்கள் தீர்மானத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் […]
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது.. தற்போது அந்த சட்ட மசோதா தாக்கல் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.. தாக்கல் செய்த பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி […]
மேட்டூர் அருகே உள்ள கூழியுரைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது மாணவன் 12 ஆம் வகுப்பு பள்ளிப்படிப்பை 2019ஆம் வருடம் முடித்த நிலையில் இரண்டு முறை நீட் தேர்வை எழுதிய இரண்டு முறையும் அவர் தோல்வியடைந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நேற்று நீட் தேர்வு எழுத இருந்தார். இருப்பினும் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
உயிரிழந்த மாணவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனுஷ்(19) என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான்.. மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் நீட் தேர்வின் அச்சம் […]
நீட் அச்சத்தால் சேலம் மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அதிமுக அரசு பல்வேறு கேள்விகளை எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி ட்வீட் செய்துள்ளார். அதில், அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி நீட் தேர்வுக்கு தயார்ப்படுத்தி நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக் குழியில் தள்ளி இருக்கக்கூடிய திமுக அரசே நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? அதுமட்டுமல்லாமல் தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் வைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவராக அப்போது […]
நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 19 வயது தனுஷ் என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான். மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக தூக்கில் தொங்கிக் […]
ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார். நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.. தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் […]
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட்தேர்வு அச்சம் காரணமாக 19 வயது தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான். மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் தூக்கில் தொங்கிக் […]
நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 பேர் அரசு பள்ளி மாணவர்கள். தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5 […]
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தேசிய தேர்வு முகாமை வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒன்று முப்பது மணிக்குள் மாணவர்கள் வந்து விடவேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் N95 மாஸ்க் வழங்கப்படும். அதனை அணிந்து தான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நாளை நாடு முழுவதும் […]
நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 295 மாணவ மாணவிகள் தேர்வு எழுத தாயராக உள்ளனர். மருத்துவ படிப்பிற்க்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 122 மாணவர்களும், அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் 144 மாணவர்களும், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 28 மாணவர்கள் என மொத்தம் 295 மாணவ-மாணவிகள் நீட் […]
செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நடப்பாண்டு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் வருடத்திற்கு ஒருமுறை தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. ஆண்டுதோறும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த ஆண்டுநாடு கொரோனா காரணமாக தாமதமாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. […]
நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளும் செப்டம்பர் 12 இல் நடப்பதால் அந்த நீட் தேர்வை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று சில மாணவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சில மாணவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக […]
மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் இதை பற்றி குறிப்பிட்டிருந்தார். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைப்பதில் சிரமம் என்பதை குறிப்பிட்டிருந்தது. கடந்த மாதம் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் […]
அடுத்த மாதம் செப்டம்பர் 12ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. மாணவர்கள் இதற்காக பதிவு செய்திருந்தனர்.. இந்த நிலையில் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதப்போகும் மையங்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வு மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.. விரைவில் அவர்களுக்கான ஹால் டிக்கெட்டும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் தாளை பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் […]
இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10ஆம் தேதியோடு முடிவுக்குவந்தது. இந்தநிலையில் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு மையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணைய முகவரியில் சென்று View Advanced Information For Allottement of Centre City என்பதை க்ளிக் செய்து நீட் தேர்வு விண்ணப்ப எண் (application no), பிறந்த தேதி, கடவுச்சொல் […]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 121617 என்றும் ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத […]
முதுநிலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்றும், முதுகலை நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வுக்கு […]
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் […]
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் பணியில் கல்வி துறையினர் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதர்க்கான நீட் தகுதி தேர்வு அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நீட் தேர்விற்கு விண்ணபித்த மாணவ மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்வதர்க்கான பணிகளை கல்வி துறையினர் மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபடுமாறு முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]
முதுநிலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்றும், முதுகலை நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வுக்கு […]
நீட் தேர்வு செப்டம்பர்-12ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதியோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். , ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேரும் விண்ணபித்துள்ளனர். கரூர்மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து […]
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேருவதற்கு மாணவ மாணவியர்களுக்கு நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு ஜூலை 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. நீட் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் […]
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியானதும் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் நடப்பு […]
நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யவோ ஒத்தி வைக்கவோ முடியாது என்று மத்திய அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதிலளித்துள்ளார். நீட் உள்ளிட்ட பிற நுழைவு தேர்வுகளை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி தெரிவித்துள்ளார். ‘திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும். […]
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் போட்டித் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வை எழுதுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்காக நீட் தேர்வு விண்ணப்பம் நடைபெற்றது. ஆனால் தற்போது […]
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதையடுத்து இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது கடந்த 16-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆகும். ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். நாளை காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நீட் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு நடத்துவது தொற்று பரவலுக்கு வழிவகுத்துவிடலாம். எனவே நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்தும் முடிவை பிரதமர் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சியினர் ஒருசிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை […]
செங்கல்பட்டு, விருதுநகர், திருப்பூர், திண்டுக்கல்லில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. இந்நிலையில் நீட் தேர்வானது இந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மத்திய கல்வி துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். மேலும் ஜூன் 13ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பில் […]
நீட் தேர்வை நடத்தவிடமாட்டோம் எனக்கூறிய விடியல் அரசு, இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘’ஆட்சிக்கு வந்த 24 மணிநேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். நீட் தேர்வை […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா?என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த ஜூன் […]
நீட் ஆய்வுக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்தது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சுமார் 89 ஆயிரத்து […]
மருத்துவப் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேருவதற்கு இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ தகுதித்தேர்வு நீட். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் விண்ணப்பிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 11-இல் நடத்த முடிவு […]