சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் விளக்கம் குறித்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் போதை பொருள் பழக்கத்திலிருந்து விடுபட சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.போதைப் பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிக்கூடங்கள் மாற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு […]
Tag: நீட் பயிற்சி
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு என்பது அவசியமானது. இந்த தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் 12-ம் வகுப்பு அரசு பாடத்திட்டங்களை தேசிய அளவுக்கு உயர்த்துவதிலும் சிக்கல் உள்ளது. நீட் தேர்வினால் தமிழகத்தில் பல மரணங்கள் நடந்து வருகின்றது. ஏனைய மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது கனவாக இருக்கக் கூடாது என்று கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் […]
நீட் தேர்வு தேர்ச்சியில் தன்னிறைவு அடையும் வரை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சாரண மற்றும் சாரணியர் இயக்கத்தின் தலைவராக பதவியேற்ற பின் பேட்டியளித்த அமைச்சர்,நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படவில்லை என கூறுவதை ஏற்க முடியாது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்ட போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தாலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி முறையாக அளிக்கப்பட்டு வருகிறது அதேபோல் […]
நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜெ.இ.இ போன்ற தேர்வுகளுக்கு கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்ட இலவச பயிற்சி மையங்கள் எப்போது தொடங்கும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புக்கான தேசிய நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுக்க 413 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வார இறுதி நாட்களில் இலவசமாக மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன இப்பயிற்சி வகுப்பு தற்போது துவங்கப்படவில்லை […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே நீட் பயிற்சி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் […]