Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட் முறைகேடு : சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சம்மன் – சிபிசிஐடி அதிரடி …!!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராக கோரி சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2018 நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் குமார் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.  2018 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெளிமாநிலத்தில் தேர்வு எழுதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.15,00,000 கொடுத்தேன்…. ”மகன் தேர்ச்சி பெற வேண்டும்”….. நீட் முறைகேட்டில் அதிர்ச்சி ….!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்ய 15 லட்சம் கமிஷன்  இடைத்தரகருக்கு கொடுத்தத்த்தாக மாணவர் தனுஷ் குமார் தந்தை தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ல் மருத்துவ படிப்பில் சேர்ந்த தனுஷ் குமார் என்ற மாணவர் பீகாரில் இந்தி மொழியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்தி தெரியாத மாணவர் பீகாரில் நீட்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதையடுத்து சந்தேகம் அடைந்த கல்லூரி முதலவர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  இதையடுத்து மோசடி , கூட்டுசதி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் […]

Categories

Tech |