Categories
தேசிய செய்திகள்

BREAKING: நீட் ரிசல்ட் எப்போது தெரியுமா….? அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 30-க்குள் நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியாகும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழகத்தில் பி.இ. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 16 லட்சம் பேர் எழுதினர்.

Categories

Tech |