Categories
மாநில செய்திகள்

OMG : நீட் விவகாரம்…. “முதலமைச்சர் கையெழுத்து செல்லாது”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி, நெல்லை மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை டவுன் தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். தேர்தல் நேரத்தில் நான் முதல்வரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விலக்கு…. மீண்டும் செக் வைக்க தமிழக ஆளுநர்…. ஷாக்கான ஸ்டாலின்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 8-ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த நீட் விலக்கு மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தமுறை காலதாமதம் செய்யாமல் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பி வைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுகவின் எதிர்பார்ப்புக்கு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி செக் வைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஆளுநர் ஒரு சட்ட […]

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு…. “எங்க டார்கெட் இதுதான்”…. முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்….!!!!

தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆளுநருக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு சமமான போட்டி களத்தை உருவாக்கி தருவதற்காகவே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்களுடைய இந்தப் […]

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு மசோதா…. “இந்த முறை அவர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்ல”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி….!!!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா மீண்டும் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆளுநருக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த முறை ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பாமல் ஜனாதிபதிக்கு நிச்சயம் அனுப்பி வைப்பார். தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வார் என்று நம்புகிறேன். அதேபோல் ஆளுநர் மசோதாவை அனுப்பிய பிறகு தமிழக குழு ஜனாதிபதியை சந்திக்க முதலமைச்சர் […]

Categories

Tech |