திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்தோம். ஆனால் அதில் தவறு இருப்பதாக ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். மாநில அரசிடமிருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்றுவது தான் ஆளுநரின் வேலை” என்று கூறினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் ‘அதிமுக நீட் விவகாரத்தில் மொட்டை தலையன் […]
Tag: நீட் விவகாரம்
இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து விவாதித்து தெளிவான முடிவெடுப்பதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் […]
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. இது குறித்து விவாதித்து தெளிவான […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாணவர்களின் கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதியாக உள்ளது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து நீட் விவகாரம் தொடர்பில் கோரிக்கை விடுத்தார். அதேபோல் தமிழக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்யமாறு வலியுறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவரோ ஐந்து நிமிடம் கூட சந்திக்க நேரம் ஒதுக்காததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த […]
நீட் பிரச்சினையில் இப்பபோதைக்கு தீர்வு கிடைக்காது என்பதையே முதலமைச்சரின் அறிவிப்பு சூசகமாக காட்டுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக பின்பற்றிய வழியை பின்பற்றி உள்ளதாக விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு குறித்து திமுக அமைப்பு குழுவுக்கு எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை எனவும், இது அரைத்த மாவை அரைப்பதற்கு சமம். சட்ட முன்வடிவை […]