Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : குட் நியூஸ் : ”நீட் தேர்வு ஒத்திவைப்பு” மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

கொரோனா காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் நீட் தேர்வு எப்படி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாகவே மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கானஅட்மிட் கார்டு இன்று கொடுக்கப்படும் என்று தெரிவித்ததார்கள். ஊரடங்கு அமலில் இருப்பதால் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : நீட் தேர்வு பயம் …. அரசு பள்ளிக்கு இல்லை … முதல்வர் புது திட்டம் …!!

அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததையடுத்து அதனை தடுக்கும் வகையில் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சீறாப்பு சட்டம் ஏற்றுவது தொடர்பாக தமிழக முதல்வர் 110 வீதியில் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், அரசு பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வென்றால் மருத்துவப் படிப்பில் உள் […]

Categories

Tech |