Categories
அரசியல் மாநில செய்திகள்

“எல்லாம் நம்ம பிரதமருக்காக தா!”…. இன்று காலை…. களத்தில் இறங்கிய பாஜக….!!!!

நேற்று முன்தினம் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் சிலர் வழிமறித்ததால் பிரதமர் மோடியின் பயணத்தில் தடை ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் அரசு தான் பிரதமரின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாகியுள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இந்த நிகழ்வால் கொந்தளித்த பாஜகவினர் கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மதுரை திருப்பரங்குன்றத்தில் […]

Categories

Tech |