Categories
சினிமா தமிழ் சினிமா

“80ஸ் ஹீரோவுடன் ஜோடி சேரும் குஷ்பூ….. இதுவரை இவங்க இணைந்து நடித்ததே இல்லயாம்….!!!

நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் நடிக்க இருக்கும் படத்தில் குஷ்பூ இணைந்து நடிக்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது குஷ்பூ தமிழக திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் வருஷம் 16  என்றபடத்தின் மூலம்  தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். கடந்த ஆண்டு வெளிவந்த அண்ணாத்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சின்னத்திரை சீரியலிலும் நடித்துள்ளார். தற்போது புதிய படமொன்றிலும் கமிட்டாகியிருக்கிறார் என தகவல்கள் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடிக்க […]

Categories

Tech |