Categories
உலக செய்திகள்

“நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி எலிசபெத்”…. இவருக்கே 2-வது இடம்னா….! அப்போ முதல் இடத்தில் யார்?….!!!

உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு உரியவர் இரண்டாம் எலிசபெத். இதில் முதலிடத்தில் யார் உள்ளார் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு 96 வயது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரியா மேரி. 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்த எலிசபெத் பிப்ரவரி 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக பொறுப்பேற்றார். கடந்த […]

Categories
லைப் ஸ்டைல்

“உங்க குக்கர் நீண்ட நாட்கள் உழைக்கணுமா”…? இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்…!!

சமிபகாலமாக நாம் வாங்கும் பிரஷர் குக்கர்கள் வாங்கிய சில நாட்களிலேயே பழுதடைந்து விடுகிறது. அதில் பிரஷரைத் தக்கவைத்துக் கொள்ள அல்லது வெளியிடுவதில் அதிகளவில் பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த குக்கர்களை நீண்ட நாட்கள் பழுது ஏர்படாமல் பராமரிப்பது தொடர்பாக  பார்ப்போம். குக்கரைப் பயன்படுத்தியதும் அதன் மூடியை நன்கு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். சில சமயம் உணவுப் பொருட்கள் அடைத்துக்கொள்ளும். இவையும் பிரஷரைத் தக்கவைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட் பகுதிகளில் சமைத்த உணவானது […]

Categories

Tech |